தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றது. இதுவரை பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இப்படி ஒரு நிலையில் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திரைப்படத்தை அடுத்து தளபதி 67 என்ற திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய இருக்கின்றார்.
இந்த படத்திற்கான கதைகளை லோகேஷ் ஆரம்பித்து உள்ளார் என்று சமூக வலை தளத்தில் வெளியாகியுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் நடிக்க போகும் நடிகர்களின் பெயர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வி ல் லி யா க நடிகை சமந்தா நடிக்க இருக்கின்றார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரித்திவிராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் பெயர்கள் வெளியாகி உள்ளது.
இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் கிட்டத்தட்ட 14 வருடங்களாக ஒதுக்கி வந்த ஒரு நடிகை என்றால் அது திரிஷா தான். இவர்கள் இருவரும் இணைந்து கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற திரைப்படங்களில் நடித்திருப்பார்கள். மேலும், இவர்கள் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக பல விஷயங்கள் வெளிவந்த காரணத்தினால் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு இது பி டி க்கவி ல்லை என்று கூறி இனி திரிஷாவுடன் நடிக்க கூடாது என்று க ட் டளை போட்டு விட்டதாக கூறப்பட்டது.
அதன் காரணமாகவே கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து ந டி க்காமல் இருந்து வந்தார்கள். இப்படி ஒரு நிலையில் நடிகை திரிஷா தன்னுடைய மார்க்கெட்டை இ ழ ந் து வரும் நிலையில் விஜய்க்கு கால் செய்து தளபதி 67 படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கும் படி பேசி உள்ளார். அதற்கு விஜய் என்ன செய்வதென்று தெரியாமல் லோகேஷ் கனகராஜ் இடம் பேசும் படி சொல்லியுள்ளார். அவரும் பேசியவுடன் அவர் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகின்றது.
மேலும், இந்தப் படம் எனக்கு சரியாக அமைந்தால் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தால் மேலும் படங்கள் நடிக்கலாம் என்று நடிகை திரிஷா கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெ ரியவி ல்லை.