என்னது!! பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வி ல குகிறாரா கோபி..? 3 வருஷமா நடிக்கிறேன்.. எனக்கும் ரெஸ்ட் தேவை... வயதாகி விட்டது...!! அவரே வெளியிட்ட வீடியோ...!!!

என்னது!! பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வி ல குகிறாரா கோபி..? 3 வருஷமா நடிக்கிறேன்.. எனக்கும் ரெஸ்ட் தேவை… வயதாகி விட்டது…!! அவரே வெளியிட்ட வீடியோ…!!!

Cinema News videos

பாக்கியலட்சுமி சீரியலின் தற்போதய ஹீரோவாக இருக்கும் கோபி கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 800 எபிசோடுகளில் நடித்து முடித்து விட்டேன். இனி தனக்கு கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுகிறது. புதிதாக வந்திருக்கும் ஹீரோவுக்கு ஆதரவு கொடுங்கள் என்று கோபி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதனால் கோபி சீரியலில் இருந்து வி ல கப் போகிறாரோ? என்கிற சந்தேகம் அனைவருக்கும் எழுந்திருத்திக்கிறது. விஜய் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றாக இருக்கும் பாக்கியலட்சுமி சீ ரியல் தற்போது வி றுவி றுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீ ரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீ ரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை வி றுவி றுப்புக்கு ப ஞ் சம் இ ல் லாமல் சென்று இருக்கிறது.

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த தொடரில் இவர்களுடன்  லட்சுமணன், ரேஷ்மா, நேகா, விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இல்லத்தரசிகளின் பேவரட் சீ ரியலாக பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடரில் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் க ஷ் ட ப்படுகிறார்கள், போ ரா டுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை இது அமைந்திருக்கிறது.

கணவரை பிரிந்து தனியாக வாழும் பாக்யா திருமண ஆர்டர்கள், ஐ டி  கம்பெனி கேண்டீன் கான்டிராக்ட் என எடுத்து தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஆனால் கோபியும், அவரது இரண்டாவது மனைவி ராதிகாவும் எப்படியாவது பாக்யாவை வாழ வி டா மல் ஏதாவது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து பாக்கியாவுக்கு தொ ல் லை களை கொடுத்து வருகின்றனர். ராதிகா வேலை பார்க்கும் கம்பெனியில் தான் கேன்டீன் ஆர்டர் எடுக்கிறார் பாக்யா. ஆனால் அதை எப்படியாவது த டு த்து நிறுத்தி விட வேண்டும் என்று போ ரா டுகிறார் ராதிகா.

இ று தியில் பாக்யா தான் வெற்றி பெறுகிறார். இப்படி தொழில் ரீதியாக ராதிகா ஒரு பக்கம் கு டை ச்ச ல் கொடுத்து வர, மன ரீதியாகவும் பண ரீதியாகவும் ஒரு பக்கம் கோபி கு டை ச் ச ல் கொடுத்து வருகிறார். அதாவது தற்போது பாக்யா மற்றும் மற்றவர்கள் அனைவரும் வாழ்ந்து வரும் வீடு கோபியின் சொந்த முயற்சியில் கட்டப்பட்ட வீடு. இந்த வீட்டை எப்படியாவது பாக்யாவிடமிருந்து பி டு ங்கி விட வேண்டும் என்று கோபி முடிவு எடுக்கிறார். அதற்காக 70 லட்சம் கொடுத்து இந்த வீட்டை வாங்கிக் கொள்ளுங்கள் என்று எழில் மற்றும் பாக்யாவிடம் சவால் விட்டிருக்கிறார்.

அதற்கு பாக்யா ஆறு மாதங்கள் நேரம் கொடுங்கள் முதலில் 20 லட்சம் ரூபாய் தவணை கொடுத்து நான் இந்த வீட்டை வாங்கிக் கொள்கிறேன் என்று ச வா ல் விட்டு இருக்கிறார். அதன்படி தற்போது திருமண ஆர்டர்கள் எடுத்து முதல் கட்டமாக 2 லட்சம் ரூபாயை கொடுத்து இருக்கிறார். இதனால் கோபி அ தி ர் ச் சி யில் உ றை ந்திருக்கிறார். இந்த  சவாலில் ஜெயிக்க பாக்கியலட்சுமி  ஆறு மாதம் அவகாசம் கேட்டு ப ய ங் கரமாக உழைக்கிறார். அப்போது கையை விட்டுப் போன பழைய கேன்டீன் ஆர்டர் ஒன்று பாக்யாவிற்கு வருகிறது.

அங்கு ஆங்கிலம் பேச வேண்டும் என்பதால் பாக்கியா ஆங்கிலம் கற்பதற்காக தனியாக வகுப்புக்கு செல்கிறார்.
அப்போது பாக்கியாவின் ஸ்கூட்டியை நடிகர் ரஞ்சித் மோதிகிறார். பின் இருவரும் ஆங்கிலம் கற்று கொள்ளும் வகுப்பில் சந்திக்கிறார்கள். இதன் மூலம் பாக்கியா – ரஞ்சித் இடையே உறவு தொடர்வது போல சீரியலை கொண்டு வருகிறார்கள். இதனால் இனிவரும் எபிசோடுகளில் பாக்கியலட்சுமி- ரஞ்சித் காட்சிகள் தான் அதிகம் வரும் என்று கூறப்படுகிறது. கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்க தற்போது புது என்ட்ரி ஆக சீரியலில் நடிகர் ரஞ்சித் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இவர் பாக்கியாவிற்கு நண்பராக வருவாரா அல்லது பாக்யாவிற்கு இரண்டாவது திருமணம் என்று கதை நகருமா என்று கு ழ ப் ப த்தில் பாக்கியலட்சுமி ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில் தற்போது கோபியாக நடித்து வரும் நடிகர் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் எங்களுக்கு ஆதரவு கொடுத்தது போலவே புதிதாக என்ட்ரி கொடுத்திருக்கும் ரஞ்சித்திற்கும் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மூன்று ஆண்டுகளாக சுமார் 800 எபிசோடுகளுக்கு மேல் நடித்து விட்டேன் எனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் தேவைப்படுகிறது. வயதாகிறது அ ல்லவா என்று கூறியிருக்கிறார். இதனால் இவர் சீ ரியலில் இருந்து வி ல கப் போகிறாரோ என்கிற கே ள்வி எழுந்தது. ஆனால் இனி தான் வரும் காட்சிகள் கு றை யப் போகிறது என்று ஆறுதல் அளிக்கும் விதமாக கூறியிருக்கிறார். இதன் மூலமாக கோபி சீரியலில் இருந்து வி ல கவி ல் லை என்பது தெளிவாகிறது. இருப்பினும் கோபி சூ ச கமாக பேசி இருப்பதால் ரசிகர்கள் சிறிது க வ லையில் இருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *