தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் இருந்து நீ க் க ப்பட்ட மாஸ் மோ த ல் காட்சி!! ரசிகர்களுக்கான சர்ப்ரைஸ் இதோ! இந்தக் காட்சி மட்டும் படத்தில் இருந்திருந்தா அப்படி இருந்திருக்கும்!!

தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் இருந்து நீ க் க ப்பட்ட மாஸ் மோ த ல் காட்சி!! ரசிகர்களுக்கான சர்ப்ரைஸ் இதோ! இந்தக் காட்சி மட்டும் படத்தில் இருந்திருந்தா அப்படி இருந்திருக்கும்!!

Cinema News videos

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தின் டெலிடட் காட்சியினை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படம் கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்தது. இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, சங்கீதா, சம்யுக்தா, ஷியாம், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அந்த படம் 300 கோடிக்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்து இருக்கும் நிலையில் தற்போது ஓடிடியிலும் வெளியாகி இருக்கிறது.

அமேசான் ப்ரைம் தளத்தில் இருக்கும் வாரிசு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை அமேசான் ப்ரைம் வெளியிட்டு இருக்கிறது. அந்தக் காட்சியில் வி ல் ல ன் பிரகாஷ்ராஜின் அலுவலகத்துக்குள் சென்று அவரை மி ர ட்டி விட்டு வரும் காட்சி தான் அது.

இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த காட்சி படத்துல இருந்திருந்தா தியேட்டர்ல அ திரி பு தி ரியா இருந்திருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர். அட்டகாசமான அந்த நீக்கப்பட்ட காட்சி இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *