விஜய் டிவியின் பிரபல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவரான பென்னி தயாளுக்கு தலையிலும் விரல்களிலும் ஏற்பட்ட கா ய ம்..!! அவர் தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா..?? வெளியான வீடியோ..!! வீடியோவைப் பார்த்து க த றும் ரசிகர்கள்..!!

Cinema News videos

பென்னி தயாள் ஒரு இந்தியப் பின்னணிப் பாடகர். அவர் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி மற்றும் மராத்தி மற்றும் பல மொழி படங்களில் ஒரு முக்கிய பாடகர் ஆவார். 19ற்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 3500க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அவர் SS மியூசிக் டிவி சேனலால் தொடங்கப்பட்ட S5 இசைக்குழுவில் உறுப்பினராக உள்ளார். சஸ்பென்ஸ் திரில்லரான பை தி பீப்பிள் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். எல்லாப் பாடல்களும் S5 உறுப்பினர்களால் பாடப்பட்டது, அப்போதுதான் ஏ.ஆர். ரஹ்மான் அவரைக் கவனித்து ஆடிஷன் எடுத்தார்.

நிறைய வெற்றிப் பாடல்களை பாடி புகழ்பெற்ற பாடகர் பென்னி தயாள், சென்னையில் ஒரு கச்சேரியில் பங்கேற்றுக்கொண்டிருந்தபோது, ​​ட்ரான் அவரது தலையில் வி ழு ந்ததால் அவர் கா ய ம டைந்தார். அவரது தலையின் பின்பகுதியில் அ டி பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாடகர் பென்னி தயாள் இன்ஸ்டாகிராமில் கூறியதாவது, ட்ரோன் விழுந்ததால் தனது தலையில் அ டி பட்டு விரல்களில் கா ய ம் ஏற்பட்டதாக அவர் கூறினார். “ட்ரோன், என் தலையின் பின்புறத்தை தா க் கி ய தா ல் சிறிது சிறிதாக கா ய ம் ஏற்பட்டுள்ளது.

என்னுடைய இரண்டு விரல்கள் முழுவதுமாக கா ய ப்பட்டுவிட்டன. நான் இதிலிருந்து மிக வேகமாக மீண்டு வருவேன் என்று நினைக்கிறேன்,” என்று பாடகர் பென்னி தாயால் கூறியுள்ளார். மேலும் இவர் “இங்கிருந்து வரும் அனைத்து கலைஞர்களும், உங்கள் தொழில்நுட்ப எழுத்தாளரிடம் ஒரு விதி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அவர்கள் நடிக்கும் போது ட்ரோன் எந்த கலைஞரையும் நெருங்ககூ டா து என்பது தான் அந்த விதி முறை, மேலும் நான் சாதாரண ஆர்ட்டிஸ்ட் தான்.. நான் என்ன விஜய்யா, அஜித்தா இல்லை சல்மான் கானா.. ட்ரோன் ஆபரேட் செய்பவர்கள் சாதாரணமாக எடுத்தாலே போதும். இப்படி ஸ்டண்ட் செய்ய வே ண் டாம் என அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்”.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *