அடடா!! எழுந்திருக்கக் கூட மு டி யாமல் இருக்கும் ஷிவாங்கி...!! என்னாச்சு தெரியுமா...? தீ யா ய் பரவும் தகவல்...!! ஆ று தல் கூறும் ரசிகர்கள்...!!

அடடா!! எழுந்திருக்கக் கூட மு டி யாமல் இருக்கும் ஷிவாங்கி…!! என்னாச்சு தெரியுமா…? தீ யா ய் பரவும் தகவல்…!! ஆ று தல் கூறும் ரசிகர்கள்…!!

General News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் தான் ஷிவாங்கி. இதில் தன்னுடைய  குரல் வளத்தினாலும், ந கைச்சுவை க லந்த பேச்சினாலும் பல்லாயிரக் கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் மெல்லிசை பாடல்களை தன்னுடைய காந்தக் குரலால் பாடி ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார்.


இதனையடுத்து இவருக்கு ‘குக் வித் கோ மா ளி’ நிகழ்ச்சியில் கோ மா ளியாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் மக்களிடத்தில் மென் மேலும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தற்போது ஷிவாங்கி குக் வித் கோ மா ளி 4 -வது சீசனில் குக்காக களமிறங்கியுள்ளார். அது மட்டுமல்லாது இதன் வாயிலாக இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அந்தவகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படத்தில் கதாநாயகிக்கு தோழியாக ஷிவாங்கி நடித்திருந்தார். மேலும் இவர் வைகைப்புயல் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்திலும் நடித்துள்ளார். சிவாங்கியை பொருத்தமட்டில் நகைச்சுவை என்பது கை வந்த கலையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஷிவாங்கி தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டு ரசிகர்களை சோ க த் தில் ஆ ழ் த் தியுள்ளார். அதாவது அதில் தனது உடல் நலம் பா தி க்கப்பட்டிருப்பது குறித்துக் கூறியுள்ளார்.

அதன்படி அவரது பதிவில் “ஹலோ, எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள். எல்லாரும் நன்றாக தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு இரண்டு நாட்களாக கா ய் ச்சல் மற்றும் ச ளியால் அ வ தி ப்பட்டு வருகிறேன். என்னால் எந்திரிக்க கூட முடியவி ல் லை. உங்களின் அன்பு எனக்கு புத்துணர்ச்சி தருகிறது. உங்கள் அன்பு மட்டும் இ ல் லையென்றால் நான் இ ல் லை” என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஷிவாங்கி ரசிகர்கள் அவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த ரசிகர்கள், “ சிவாங்கிக்கு என்னாச்சி, அப்போ இனி ஷோல வர மாட்டாங்களா? என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *