இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார். இதனால் 3 நாள்களாக குடும்பத்தினர் அ தி ர் ச் சியில் உள்ளனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் இசைக் கலைஞராக உள்ளார். இவர் ‘ஓ காதல் கண்மனி’ படத்தின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். யுவன் சங்கர் ராஜா இசையிலும் அவர் பாடியுள்ளார். அவ்வப்போது ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். மேலும் தந்தை ஏ.ஆர்.ரஹ்மானுடன் இசை நிகழ்ச்சிகளில் ஏ.ஆர்.அமீன் கலந்து கொண்டும் வருகிறார். அதில் மூன்று நாள்களுக்கு முன்பு நான் ஒரு பாடல் ஷூட்டிங்கில் இருந்தேன். என்ஜினியரிங், பாதுகாப்பு போன்றவற்றை எனது குழுவினர் பார்த்துக் கொள்ளவார்கள் என இருந்தேன்.
அதனால் நான் கேமரா முன்பு பாடுவதிலேயே க வ னமாக இருந்து விட்டேன். கிரேனில் தொடங்க விடப்படிருந்த அலங்கார விளக்குகளில் ஒன்று தி டீ ரென மேடையில் விழுந்தது. அப்போது நான் மேடையில் தான் இருந்தேன். சில அங்குலம் இங்கு, அங்கு, சில வினாடிகள் முன்போ தா ம தமாகவோ வி ழு ந்திருந்தால் அது எங்கள் தலையில் தான் வி ழு ந்திருக்கும்.
‘நாங்கள் அனைவரும் மிகவும் அ தி ர் ச் சி யடைந்துள்ளோம். இந்த விபத்தில் ஏ.ஆர். அமீன் மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் கா ய மி ன்றி உ யிர் த ப் பினர். நானும் எனது குழுவும் அ தி ர்ச் சி யடைந்தோம் அந்த அ தி ர் ச் சி யிலிருந்து இன்னும் மீள முடியவி ல் லை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்த வி சா ர ணையின் மு டிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
ஏ.ஆர். அமீன், படப்பிடிப்பு தளத்தில் நடந்த கிரேன் வி ப த் து பற்றிய படங்களைப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப கிர்ந்து கொண்டுள்ளார். படப்பிடிப்பு தளங்களில் உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும் என ஏ.ஆர். ரஹ்மான் வ லி யுறுத்தியுள்ளார். மேலும், இன்று நான் பாதுகாப்பாகவும் உயிருடன் இருப்பதற்கு எல்லாம் வல்ல இறைவன், எனது பெற்றோர், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் மற்றும் எனது ஆன்மீக ஆசான் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
View this post on Instagram