பொதுவாக காமெடிக்கு ப ஞ் சமே இ ல் லாத ஒரு நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி என்றே கூறலாம். இதுவரை 3 சீசன்கள் முடிந்த நிலையில், தற்போது 4-வது சீசன் விறு விறுப்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி மிகப் பெரிய வெற்றியடைந்ததற்கு முக்கிய காரணமே கோ மா ளிகளாக பல பிரபலங்கள் கலந்து கொண்டு அனைவரையும் சிரிக்க வைத்தது தான்.
அதில் மிகவும் முக்கியமான கோ மா ளி என்றால், அது மணிமேகலை தான். இவர் இந்த நிகழ்ச்சிக்காக வார வாரம் புது புது கெட்டப்கள் போட்டுக் கொண்டு மக்களை மகிழ்வித்து வந்தார். க டை சியாக இவர், கடந்த வாரம் நானே வருவேன் படத்தின் தனுஷ் கெட்டப்பை போட்டுக் கொண்டு வந்தார். அப்டியே தனுஷ் போலவே உடல் பாவனையும் வைத்துக் கொண்டு வந்தார்.
இந்த நிலையில், தான் இனி மேல் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் இனி நான் வரமா ட் டேன் என்றும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வி ல குவதாகவும் அறிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் அ தி ர் ச் சியில் ஆ ழ் ந் தனர் என்றே கூறலாம். ஆனால், அவர் வி ல கியதற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவி ல் லை. அதற்கான காரணத்தைக் என்னவென்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, குக் வித் கோ மா ளி நிகழ்ச்சிக்காக மணிமேகலை வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் தற்போது க சி ந் துள்ளது. அதன் படி, ஒரு எபிசோடுக்கு மணிமேகலை 60 ஆயிரம் சம்பளம் வாங்கியுள்ளாராம். அதன் அடிப்படையில் அவர் 10 எபிசோடுகள் வந்துள்ளார். இதுவரை மொத்தமாக அவர் 6 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.