பள்ளியில் இன்னும் எத்தனை பேரை காதலிப்பீர்கள்!! த வ றாக வழி நடத்தும் பாக்கிய லட்சுமி சீரியல்...!! ட்ரோலுக்கு தரமான ப தில டி கொடுத்த இனியா!!

பள்ளியில் இன்னும் எத்தனை பேரை காதலிப்பீர்கள்!! த வ றாக வழி நடத்தும் பாக்கிய லட்சுமி சீரியல்…!! ட்ரோலுக்கு தரமான ப தில டி கொடுத்த இனியா!!

General News

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா- இனியாவின் காதல் track செல்வதை குறித்து நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வரும் பதிவு சோசியல் மீடியாவில் வை ர ல் ஆகி வருகிறது.

படங்களை விட தொடர்களை பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்கள். இதனால் எல்லா தொலைக்காட்சியிலும் நிறைய புத்தம் புதிய சீ ரியல்களாக ஒளிபரப்பாகி வருகின்றனர். தமிழ் சின்னத்திரையில் டாப் சீரியல்கள் லிஸ்ட் எடுத்தால் அதில் முதல் டாப் 5 இடங்களில் விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி சீ ரியல் வந்து விடும். பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் இந்த சீ ரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீ ரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை வி றுவி றுப்புக்கு ப ஞ் சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.

நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு உதாரணமாகவும், தைரியமாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் ச ளைத்தவர் இ ல் லை என்பதை இந்த சீ ரி யல் உணர்த்துகிறது. தற்போது இந்த தொடரில் பாக்கியா மட்டும் இனியா ஆகிய இருவருக்கும் லவ் ட்ரேக் சென்றுகொண்டு இருப்பது போல காண்பிக்கப்பட்டு வருகிறது. இதில் பாக்யாவின் டியூஷன் மேட்டாக ரஞ்சித் நடித்து வருகிறார்.

இந்த அளவிற்கு இந்த தொடர் வாரா வாரம் வி றுவி றுப்பான கதைக்களத்துடன் ஓ டிக் கொண்டிருக்கிறது. இப்போது பாக்கியா எப்படி கோபியின் ரூ. 20 லட்சத்தை கொடுக்கப் போகிறார் என்பது தான் அடுத்து கதையின் கதைக்களமாக இருக்கப் போகிறது. இப்போது தொடரில் இனியா தன்னுடன் டியூஷனில் உடன் படிக்கும் சரண் என்பவருடன் கடலை போட ஆரம்பித்துள்ளார். இந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் பள்ளியில் மட்டுமே இன்னும் எத்தனை பேரை காதல் செய்வாய் என நிறைய மோ ச மா க கமெண்ட் செய்கிறார்களாம்.

அந்த கமெண்ட்டுகளுக்கு ப தில டி கொடுக்கும் வகையில் நேஹா தனது இன்ஸ்டா பக்கத்தில், 12th பசங்க இப்போ லவ் எல்லாம் பண்ணாம தான் இருக்காங்களோ? திரைப்படங்களில் ஸ்கூல் பெண் காதலிப்பது போன்ற காட்சி இருந்தால் உங்களுக்கு ஓ கே, ஆனால் சீரியலில் காண்பித்தால் நீங்கள் குழந்தைகளை த வ றா க வழி நடத்துகிறீர்கள் என்று சொல்றீங்க. ஏன்டா.? ஏன்.? மேலும், இது எல்லாம் கதாபாத்திரம் தான் உண்மை ஒன்றும் கிடையாது, நீங்கள் பார்க்கும் விஷயங்களுக்காக எங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *