தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதுவும் தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடித்து 90sகளின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மீனா. இன்றும் ஒரு சில படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருபவர் நடிகை மீனா. இவர் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல தென்னிந்திய மொழிகளிலும் நடித்திருக்கின்றார். அத்தோடு கோலிவுட் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கின்றார். இன்று வரை இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
அந்த காலத்தில் நடிகர்கள் பலரும் மீனாவை ஒரு தலையாகவே காதலித்தார்கள். ஆனால் அவை எதையும் இவர் கண்டு கொள்ளாமல் சினிமாவில் மட்டும் தான் க வ ன ம் செலுத்தி வந்தாராம். இந்நிலையில் மீனா டபுள்ஸ் என்ற படத்தில் பிரபு தேவாவுடன் நடித்து வரும் போது, நடிகர் பிரபு தேவாவின் காதல் வலையில் சி க் கி விட்டாராம்.
அந்த படத்தில் இருவரும் பல நெ ரு க் கமான காட்சிகளில் நடித்திருந்தனர். இது குறித்து அப்போதே மீடியாவில் கி சுகி சுவாக கூறப்பட்டது. பிரபுதேவா பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் மோ ச ம் என்று அவருடன் பணியாற்றிய நடிகைகள் கூறியுள்ளனர். இந்த தகவலை அறிந்த மீனா, பிரபு தேவாவிடம் இருந்து எ ஸ்கே ப் ஆகி விட்டாராம். இதன் பிறகு தான் மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.