சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தனது திறமை மூலம் வளர்ந்து நிற்பவர் தான் மணிமேகலை. சன்மியூசிக் புகழ் ‘விஜே மணிமேகலை’ 90’ஸ்கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை பெரும்பாலான இளைஞர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு தனது நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் தனது தனி ஸ்டைலால் பிரபலமாய் இருக்கிறார். இவர் ஒருமுறை சன் மியூசிக்கில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் போது அதனிடையே ஒளிபரப்பப்பட்ட லாரன்ஸ் பட பாடலில் ஆடிய இளைஞரின் நடனத்தால் கவரப்பட்டு அவரை பாராட்டுவதற்காக இவர் தொடர்பு கொண்டு பேசியது இ று தி யில் காதலில் வந்து முடிந்தது.
அந்த இளைஞர் தான் தற்பொழுது விஜே மணிமேகலை காதலித்து திருமணம் முடித்து இருக்கும் சினிமா நடன உதவி இயக்குனர் ஹுசைன் ஆவார். ஹூசனை திருமணம் செய்து கொள்ள மணிமேகலை வீட்டில் எ தி ர் ப் பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி, நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மேலும் இந்த ஜோடி விஜய் டிவியில் ஒளிபரப்பரன மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் கேம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியான குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் கோ மா ளியாக கலந்து கொண்டார்.
கடந்த 3 சீசன்களாக ரசிகர்களின் பேராதரவை பெற்ற குக் வித் கோ மா ளி சீசன் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக 4வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த 3 சீசன்களாக கலக்கிய மணிமேகலை குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியிலிருந்து வி ல குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில்,”இன்று என்னுடைய க டைசி எபிசோட். நான் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப் மூலமாக அறிவிக்கிறேன்.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் என் முதல் எபிசோடிலிருந்து என்னுடைய எல்லா பெர்ஃபாமன்ஸ்களுக்கும் நீங்கள் அன்பும் ஆதரவும் அளித்திருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனக்கு கிடைக்கும் எல்லா வாய்ப்புகளிலும் நான் அதிக க வ ன ம் செலுத்தி சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறேன். குக் வித் கோ மா ளியில் உங்களை கொஞ்சம் மகிழ்வித்திருப்பேன் என நம்புகிறேன். நான் இனிமேலும் உங்கள் அன்பை எ தி ர் பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் வி ல குவதற்கான காரணத்தை மணிமேகலை அறிவிக்கவி ல் லை.
எனவே அவர் விலகியதற்கான காரணம் தெரியாததால் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் சண்டை என பல வதந்திகள் பரவின. கடந்த வார எபிசோடுக்கான ப்ரமோ வீடியோக்கள் வெளியான நிலையில் மணி மேகலையை மிஸ் செய்வதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மணிமேகலை சொந்தமாக யூடியூப் சேனல் தொடங்கி அதையும் சிறப்பாக நடத்தி வருகிறார், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேறி காட்டும் வகையில் அவர் க டி ன மாக உழைத்து வருகிறார்.
தன் கணவர்ஹுசைனுடன் அவ்வப்போது கிராமத்திற்குச் செல்லும் மணிமேகலை அங்கு அந்த ஊர்க்காரர்கள் உடன் இணைந்து செய்யும் கு று ம்புத்தனங்கள் வீடியோவாக எடுத்து போஸ்ட் செய்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கொ ரோ னா ஊரடங்கு காலத்தில் இவர் போட்ட வீடியோக்கள் அனைத்தும் பாசிட்டிவ் கமெண்டுகளையே பெற்று வை ர லானது.இந்த நிலையில் தன்னுடைய கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு தான் சொந்தமாக ஒரு இடத்தை வாங்கி இருப்பதாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். தற்போது அதே இடத்தில் தான் புதியதாக வீடு கட்ட இருப்பதாக ரசிகர்களிடம் மகிழ்ச்சியோடு பு கைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு இருக்கையில், மணிமேகலை தனது சோசியல் மீடியாவில், கணவர் ஹுசைனுடன் நிலத்திற்கு பூஜை செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அத்தோடு , அதில், HM பண்ணை வீடு பாலக்கால் பூஜை, கடவுளின் அருளால், கடின உழைப்புடனும் எங்கள் குட்டி சாம்ராஜ்யத்தை உருவாக்கத் தொடங்குகிறோம், கிராமத்திற்குச் செல்லும் போதெல்லாம் எங்கள் மகிழ்ச்சியான இடமாக இருக்கும். கனவு காணுங்கள் என பதிவிட்டுள்ளார். இவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த பதிவிற்கு சூரிய வம்சம் திரைப்படத்தில் வரும் மோட்டிவேஷனல் மியூசிக் வைத்திருக்கிறார். இதை குக் வித் கோமாளியில் பிரபலங்களான ஸ்ருதிஹா, ஷாம் விஷால், சிவாங்கி, கிஷோர், பிரிட்டிசன் என பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.
HM Farm House பாலக்கால் பூஜை ?
With God’s grace & hardwork starting to build our kutty Empire ? Gonna be our happy place whenever we visit Village ?Keep wishing us the best as always Chottiiiii’s ?
Dream it & Do it ?#HussainManimegalai pic.twitter.com/T8fwzsSPwg— MANIMEGALAI (@iamManimegalai) March 6, 2023