திருமணமாகி 5 மாதம் கூட முடியவில்லை... அதற்குள் குழந்தை பிறக்கப் போகிறதா...? ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்த பிரபல நடிகை...!!

திருமணமாகி 5 மாதம் கூட முடியவில்லை… அதற்குள் குழந்தை பிறக்கப் போகிறதா…? ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்த பிரபல நடிகை…!!

Image News

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஆலியா பட். கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆப் தி இயர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதைத் தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களின் மூலம் தன்னை இந்தி சினிமாவின் முன்னனி நடிகையாக அறிமுகபடுத்திக்கொண்டார்.

கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் ஆலியாபட்டுக்கும் ரன் பீர் சிங்குக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த நிலையில் ரன்பீர் அடுத்த இரு தினங்களிலேயே சினிமா படப்பிடிப்பின் வேலைகளில் பி ஸியாகினார்.

அவரைப் போலவே ஆலியாவும் தன் பணிகளை தொடர்ந்தார். இதனை அடுத்து ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்ட ஆலியா ஜுன் மாதம் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்தார். இந்நிலையில் தற்போது வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி தனக்கு குழந்தை பிறக்க தேதி கொடுத்திருக்கிறார்கள் என்று கூறி கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் ரன்பீர் கபூருடன் சேர்ந்து பொது இடத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பு கைப்படத்திற்கு போஸ் கொடுத்தும் சென்றுள்ளனர். திருமணமாகி 5 மாதம் கூட ஆகவில்லை. ஆனால் அதற்குள் எப்படி செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்று பாலிவுட் ரசிகர்கள் கு ழ ம் பி வருகிறார்கள்.

ஒரு வேலை கர்ப்பமாக இருப்பதால் தான் உடனே திருமணம் செய்து கொண்டார்களோ என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ?☀️ (@aliaabhatt)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *