சமீபத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் சோ க த் தில் ஆ ழ் த் திய ஒரு துக்கம் என்றால் அது நடிகர் மயில்சாமியின் இ ற ப்பு தான். தீ வி ரமான சிவ பக்தனான இவர் சிவராத்திரி பூஜை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். சிவராத்திரியையொட்டி கேளம்பாக்கத்தில் இருக்கும் மேகநாதேஸ்வரர் கோவிலில் இரவு முழுவதும் இருந்தார். அப்போது பசித்ததால் சாப்பிட்ட அவருக்கு தி டீ ரென மூச்சு விட மு டி யாமல் போனது, எனவே ம ரு த்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தனது மகன் மடியில் உ யி ரி ழ ந்துள்ளார்.
மயிலசாமி கடந்த பிப்ரவரி 19ம் தேதி அன்று உ யி ரி ழ ந்தார், அவர் ம றை வுக்கு பிறகு தான் மக்கள் அனைவருமே அவர் செய்த நல்ல விஷயங்கள் குறித்து பேச ஆரம்பித்தார்கள். தற்போது நடிகர் மயில்சாமி குறித்து நடிகர் சிங்கமுத்து கு ற் ற ச்சாட்டு வைத்துள்ளார். அதாவது அவர் கூறுகையில், என் நண்பன் மயில்சாமி இ ற ந் த செய்தி அறிந்து அ தி ர் ச் சி அடைந்தேன். குல தெய்வ கோவிலுக்கு சென்றதால் அவருக்கு இ று தி மரியாதை செலுத்த வர முடிய வி ல் லை.
சிவராத்திரி அன்று உயிரிழப்பது அனைவருக்கும் கிடைக்காது. அவர் சிவன் மீது தீரா பக்தி கொண்டிருந்தார். நானும், அவரும் சேர்ந்து ஒரு சில படங்களில் தான் நடித்திருக்கிறோம். ஆனால் சிவன் கோவில்களில் நான் பாடும்போது தான் எங்களுக்கு இடையே நட்பு ஏற்பட்டது என்றார். எம்.ஜி.ஆரின் தீ வி ர ரசிகனான மயில்சாமி தன்னிடம் உதவி என வருபவர்களுக்கு மனதார உதவிகள் செய்து வந்தார். ஆனால் மற்றவர்களுக்கு ஓ டியோ டி உதவி செய்த மயில்சாமி தன் உடல் நலத்தை சரியாக க வ னிக்க வி ல் லை என்று அவர் கு ற் ற ம் சாட்டியுள்ளார்.
அவர் இறந்தாலும் குற்றம் சாட்டுவேன். தன் வீட்டில் இருந்த நகைகளை அ டமா னம் வைத்து உதவியவர் மயில்சாமி என சிங்கமுத்து மேலும் தெரிவித்துள்ளார். நீண்ட நாள் தர்மம் செய்ய வேண்டிய நீ ஏன் உன் உடம்பை பார்த்துக் கொள்ளாமல் போய் வி ட் டாய் என்று எமோஷ்னலாக பேசியுள்ளார் சிங்கமுத்து. அவர் மயில்சாமி பற்றி சொல்வது மிகவும் சரி என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.