புஷ்பா 2 படத்தில் இணைந்த பிரபல முன்னணி நடிகை…!! யார் தெரியுமா…? சமந்தாவிற்கு பதிலாக இவரா என கே ள் வி எழுப்பும் நெட்டிசன்கள்…!!

Cinema News Image News

அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் புஷ்பா. இப்படம் எ தி ர் பார்த்ததை விட மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்றே சொல்லலாம். இந்த வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தவர் நடிகை சமந்தா. இவருடைய நடனமும் இப்படத்திற்கு பக்க பலமாக அமைந்தது. புஷ்பா முதல் பாகத்தை போலவே புஷ்பா இரண்டாம் பாகத்திலும் சமந்தா வருவார் என்று ரசிகர்களால் அதிக அளவில் எ தி ர் பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இந்த படத்தில் நடிக்கவி ல் லை யாம்.

இந்நிலையில், பிரபல நடிகை சாய் பல்லவி இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சாய்பல்லவி இப்படத்தில் நடிப்பதற்காக 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இந்த மாதம் நடைபெறவிருக்கும் புஷ்பா படப்பிடிப்பில் சாய் பல்லவி கலந்து கொள்ளவிருக்கிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்த செய்தி வெளியான பின் சமந்தாவிற்கு பதிலாக நடனமாட தான் சாய் பல்லவி இரண்டாம் பாகத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார் என நெட்டிசன்கள் பேச து வ ங்கி விட்டனர். ஆனால், அவர் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தான் க மிட்டாகியுள்ளார் என தற்போது தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *