முதன் முறையாக தனது இரட்டைக் குழந்தைகளுடன் வெளியே வந்த விக்கி-நயன் ஜோடி…!! விமான நிலையத்தில் ப ரப ரப்பான காட்சி…!! இணையத்தில் வை ர லா கும் வீடியோ…!!

General News videos

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. இவருக்கு இணையாக இன்று வரை தமிழ் சினிமாவில் யாரும் இ ல் லை என சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறார்கள். தற்போது ஜவான் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவர் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார்.

இதனை தொடர்ந்து,“ நானும் ரௌவுடி தான்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனை 7 வருடங்களாக காதலித்து வந்தார். அதன்பின் இருவரும் சென்னை நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களின் திருமணம் கூட திரைப்படமாக பதிவு செய்யப்பட்டது. மேலும் இவர்களின் திருமணத்திற்கு கலந்து கொள்ளும் பிரபலங்கள் கூட தன்னுடைய ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தக் கூ டா து என்ற நிபந்தனையும் வைக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து, விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகிவிட்டதாக அறிவித்தனர். 5 வருடங்களுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி வாடகைத் தாய் மூலம் தான் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில், தங்களது இரட்டை குழந்தைகளின் பு கைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் இருவரும் வெளியிட்டு வந்தனர்.

ஆனாலும் இவர்களின் முகம் இது வரைக்கும் எந்த பு கைப்படத்திலும் காட்டப்படவி ல் லை என்பதால் இவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் நாளுக்கு நாள் ரசிகர்களுக்கு கூடிக் கொண்டே செல்கிறது. இவர்களைப் பொருத்தமட்டில் குழந்தைகளை யாரும் வி ம ர்ச்சித்து விட கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் ஜோடியாக வெளியில் சென்றுள்ளார்கள். அப்போது இரண்டு குழந்தைகளையும் தோளில் சுமந்தவாறு சென்றார்கள்.

குழந்தைகளை தூக்கிய இருவரும் கைகளை வைத்து குழந்தைகளின் முகத்தை ம றை த் துள்ளார்கள். இந்த வீடியோக் காட்சி சமூக வலைத்தளங்களில் வை ர லா கும் நிலையில், இதனைப் பார்த்த நயன் ரசிகர்கள், “ பத்து மாதம் சுமந்து குழந்தை பெற்ற நடிகைகளே குழந்தைகளின் முகத்தை காட்டும் போது நயன் ஏன் காட்டாமல் இருக்கிறார். இதற்கு பின்னால் எதுவும் இருக்கிறதா?” என கே ள் வி எழுப்பி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *