உயிரோடு இருக்கும் போதே தனக்கு தானே ச மாதி கட்டி பாதுகாத்து வரும் கமல் பட நடிகை...!! யார்...? என்ன காரணம் தெரியுமா...?

உயிரோடு இருக்கும் போதே தனக்கு தானே ச மாதி கட்டி பாதுகாத்து வரும் கமல் பட நடிகை…!! யார்…? என்ன காரணம் தெரியுமா…?

General News Image News

தமிழ் சினிமாவில் 80ஸ் காலத்தில் முன்னனி நடிகையாக இருந்தவர் நடிகை ரேகா. இவர் 1986 -ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் மொழித் திரைப்படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.

புன்னகை மன்னன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, கடலோரக் கவிதைகள், குணா உள்ளிட்ட தமிழ் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அது மட்டும் அ ல் லாமல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தமிழில் உத்தம புத்திரன், வில்லன், தசாவதாரம், தலைவா உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார்.

ரேகா, சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், தான் நடித்த ஒரே ஒரு படத்தை மட்டும் தான் தனது தந்தை பார்த்துள்ளார் என்றும் சினிமாவில் நடிப்பது தந்தைக்கு பிடிக்காது என்றும், அதற்குக் காரணம் தன் மீது அவர் வைத்திருந்த அதிக அன்பும், அக்கறையும் தான் என்றும் கூறினார். இந்நிலையில் தந்தை மீது அளவு கடந்த பிரியம் கொண்ட ரேகா அவர் இ ற ந் த பின்னர் அவர் கூடவே இருக்க வேண்டும் என்பதற்காக தந்தை ச மா திக்கு அருகிலேயே அவருக்கும் ச மா தி கட்டி பராமரித்து வருகிறாராம்.

தான் இ ற ந் த பிறகு அந்த க ல் லறையில் தான் தனது உடல் அடக்கம் செய்யப் பட வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் இப்போதே செய்து வைத்திருக்கிறாராம். இந்த செய்தி ஏற்கனவே வெளியாகி இருந்தாலும் தற்போது வை ர லாக பேசப்பட்டு வருகிறது. பிரபல நடிகை உயிரோடு இருக்கும் போதே தனக்கு தானே ச மா தி கட்டியிருப்பது குறித்து பலர் விசித்திரமாக பேசி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *