ச மீப காலமாக திரையுலகில் தொடர் உ யி ரி ழ ப் புக்கள் பலவும் இடம் பெற்று வருகின்றன. பெரும்பாலும் வெள்ளித்திரையில் நடிப்பவர்கள், முன்பெல்லாம் சின்னத்திரை சீரியல்களில் நடித்தால்… மீண்டும் திரைப்படங்கள் நடிக்க அழைப்பு வராதோ என்கிற காரணத்தினாலேயே பலரும் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை மறுத்து வந்தனர்.
ஆனால் கடந்த 10 வருடங்களாக, சீரியல் நடிகைகளும் வெள்ளித்திரை நடிகர், நடிகைகளுக்கு நிகராக பார்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல், சீரியலில் ஹீரோயினாக அறிமுகமாகும் பலர், வெள்ளித்திரையில் முன்னணி கதாநாயகியாக கூட மா றி விடுகிறார்கள். இந்நிலையில், ரசிகர்களை தன்னுடைய எ தா ர்த்தமான நடிப்பால் க வ ர்ந்த, பிரபல நடிகை ஒருவர் உ யி ரி ழ ந்த ச ம் பவம் மலையாள திரையுலகினர் மத்தியில் அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி சீரியல்களிலும், திரைப்படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர் தான் நடிகை கீதா நாயர். ‘பகல்புரம்’ என்கிற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் எஸ்.கீதா நாயர். திருவனந்தபுரம் வெண்பால வட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ஏசியாநெட் மற்றும் அமிர்தா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, முக்கிய சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தி டீ ரெ ன ஏற்பட்ட உடல் நலக் கு றை வு காரணமாக உ யி ரி ழ ந்தார். அவருக்கு வயது 63. இந்த தகவல் மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் சோ க த் தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலர் நடிகை கீதா நாயருக்கு தங்களின் இ ர ங் க ல்களை தெரிவித்து வருகிறார்கள்.