குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை வி ல கியதன் காரணத்தை போ ட்டு டை த்த செஃப் தாமு…!! என்ன காரணம் தெரியுமா…?

Cook with Comali videos

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறிய காரணம் குறித்து குக் வித் கோ மா ளி செஃப் தாமு அவர்கள் ச மீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். விஜய்  டிவியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது நிதர்சனம். அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோ மா ளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை தான் பெற்று இருந்தது.

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோ மா ளிகள் தான். அது மட்டும் இ ல் லா மல் இந்த நிகழ்ச்சி தற்போது டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற  கோ மா ளிகள் தான் முக்கிய காரணம். அதிலும் இந்த நிகழ்ச்சியில் புகழ், குரேஷி, பாலாவிற்கு அடுத்தபடியாக மணிமேகலை தான் காமெடியில் க ல க் கி வந்தார். இப்படி ஒரு நிலையில் நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வி ல க இருப்பதாக அறிவித்து இருந்தார்.

இது குறித்து அறிவித்த அவர்  இன்று குக் வித் கோ மா ளியில் என்னுடைய க டை சி எபிசோடு. நான் இனி  வர மா ட் டேன் என தனுஷின் நானே வருவேன் கெட்டப்பில் அறிவிக்கிறேன். 2019ல் முதல் சீசனில் இருந்து நீங்கள் எனக்கு குக் வித் கோ மா ளி க்காக அதிக அளவு அன்பை பொழிந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றிக் க ட ன் பட்டிருக்கிறேன். எனக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகளில் நான் எப்போதும் பெஸ்ட் ஆக இருக்க அதிக அளவு efforts போட்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

முதலில் தொகுப்பாளினியாக திரைப்பயணத்தை ஆரம்பித்த மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை ஷோ, யூடியூப் என கி டுகி டுவென வளர்ந்து விட்டார். இவர் வீட்டை எ தி ர் த்து உசைன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் தனியே வசித்து வருகிறார். இதனிடையே அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோ மா ளி நிகழ்ச்சி ஜாக்பாட் அ டித்தது போல் அவரது வாழ்க்கையை உயர்த்தி நி று த்தியது.

இதனிடையே தி டீ ரெ ன அந்த நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறுவதாக அறிவித்து பேரதிர்ச்சி கொடுத்தார். அதன் காரணம் அவர் கூறாத நிலையில் தற்போது செஃப் தாமு கூறியது என்னவென்றால், மணிமேகலை எனக்கு மகள் போன்றவர். அதை நான் முழுவதுமாக மதிக்கிறேன் என்று கூறினார். அவர் இந்த நிகழ்ச்சியை விட்டு போனது எங்களுக்கு நஷ்டம் தான். அவரது கா மெடியை அதிகம் நான் மி ஸ் பண்றேன்.

இது அவரது விருப்பம், anchor போன்ற விஷயத்தில் க வ னம் செலுத்த இருக்காங்கனு நினைக்குறேன். அவரின் எ தி ர்காலம் அவருக்கு முக்கியம். அதனால் எடுத்த மு டி வு தான் இது எனக் கூறி உண்மையை பேட்டி ஒன்றில் போட்டு உ டை த்து விட்டார். இப்படி எல்லாத்தையும் சொல்லிட்டீங்களே தாமு அப்பா என மணிமகேலை உங்க மீது கோ ப ம் கொள்ளாமல் இருந்தால் சரி தான் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *