அ டிக்க டி வீட்டில் ஏற்பட்ட பி ர ச் ச னை... ச ண் டை வே ண் டாமென்று வி வா கர த்து செய்து விடலாம் என மு டி வெடுத்த வி.ஜே.அர்ச்சனா...!! அ தி ர் ச் சியில் மக்கள் சாரா செய்தது என்ன தெரியுமா...?

அ டிக்க டி வீட்டில் ஏற்பட்ட பி ர ச் ச னை… ச ண் டை வே ண் டாமென்று வி வா கர த்து செய்து விடலாம் என மு டி வெடுத்த வி.ஜே.அர்ச்சனா…!! அ தி ர் ச் சியில் மக்கள் சாரா செய்தது என்ன தெரியுமா…?

General News

பொதுவாக தொகுப்பாளர்களில் குறிப்பிட்ட ஒரு சிலர் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். தொகுப்பாளர்கள் என்று சொன்னதுமே அவர்களுடைய பெயர்கள்தான் நினைவிற்கு வரும் அந்த வகையில் பலருக்கும் டக்கென்று நினைவிற்கு வரும் ஒரு தொகுப்பாளராக வி ஜே அர்ச்சனா இருந்து வருகிறார். பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் வி.ஜே. அர்ச்சனா. இவர் மீடியாவிற்கு வந்த பின்னர் ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் தான் பணியாற்றி வந்தார். இவர் முதன் முதலில் “காமெடி டைம்” மற்றும் “இளமை புதுமை” போன்ற நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார்.

தனது பேச்சு திறமையால் இவர் தொகுத்து வழங்கிய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. இதனால் இவரை சிலர் “அச்சு மா” என்று செல்லப் பெயர் வைத்தும் அழைத்து வந்தார்கள். இந்நிலையில் இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்து கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இதன் பின்னர் மீடியாத் துறையில் இருந்து வி ல கியிருந்தார். தொடர்ந்து ரீ என்றி கொடுக்கும் விதமாக பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம என்கிற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கினார்.

இவர் தொகுப்பாளினி மட்டுமல்ல சிறந்த என்டர்டைனராகவும் மா றி னார். இந்த நிலையில் கடந்த நாட்களில் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய கணவரை பி ரி ய மு டிவெடுத்தாக கூறியுள்ளார். வி ஜே அர்ச்சனாவின் கணவர் ஒரு ராணுவ வீரர். இவர்கள் இருவரும் வெவ்வேறு துறைகளில் பணியாற்றி வருவதால் அ டிக்க டி வீட்டில் பி ர ச் ச னை வருகிறாதாம்.

இதனால் வி வா க ர த் து பெற்று பி ரி ந்து விடலாம் என்ற மனநிலைக்கு இருவரும் வந்துள்ளார்களாம். ஆனால் 15 நாட்கள் முன்பு கணவர் வினோத்துக்கு திடீரென விசாக்கப்பட்டினத்திற்கு ட்ரான்ஸ்பர் போட்டு விட்டார்கள் என்று கூறியிருக்கிறார். அப்போது நாங்கள் இருவரும் மு ற் றாக  பி ரி ந்து விடுவோம் என்ற ப ய த் தில் இருந்தோம். பிறகு என் மகள் சாரா எங்கள் இருவரிடமும் பேசினார்.

ஒருவரை விட்டு இன்னொருவர் வாழ முடியுமா? என்று யோசித்துக் கொள்ளுங்கள் என்று கூறினாள். நாங்கள் 20 வருடங்களுக்கு முன்னர் எப்படி வாழ்ந்தோமோ அப்படி இந்த 15 நாட்களாக வாழ்ந்து வருகிறோம். இதற்கு எங்கள் மகள் சாரா தான் காரணம், என கூறியுள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வை ர லா கி வரும் நிலையில், இதனை பார்த்த அச்சு மா ரசிகர்கள், கணவன் மனைவி பி ரி யு ம் போது குழந்தைகளின் முகத்தை பார்த்தால் போதும் மனது மா றி விடும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *