விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக சமீபத்தில் மணிமேகலை தனது சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டவுடன் ரசிகர்கள் க டு ம் அ தி ர் ச் சி அடைந்தனர். ஏற்கனவே குக் வித் கோ மா ளி நான்காவது சீசனில் இருந்து பாலா கோ மா ளியாக இ ல் லாதது மட்டுமின்றி, ஷிவாங்கி குக்காக மா றியதும் பார்வையாளர்களுக்கு அதி ருப்தியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். ஆனால் இவர் தற்போது நன்றாக சமைத்து நல்ல பாராட்டை பெற்றுள்ளர்.
இந்நிலையில் இதில் போட்டியாராக கலந்து கொண்டவர் தான் காளையன். குக் வித் கோமாளியில் காளையன் புகழ், ஜி.பி.முத்து, குரேஷி போன்றவர்களை அடித்து உதைத்து தொடர்ந்து காமெடி செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் குக் வித் கோமாளி எபிசோடில் காளையனிடம் சிவாங்கி ஒரு கேள்வி கேட்டுள்ளார். அது என்னவென்றால் ‘நீங்கள் இளமையாக இருந்தபோது உங்கள் பின்னால் பெண்கள் சுற்றினார்களா’ என சிவாங்கி கேட்க, ‘ஆமாம், பெண்கள் என் பின்னால் சுற்றினார்கள் ஆனால் நான் யாரையும் லவ் பண்ணல’ என கூறுகிறார்.
மேலும் தனக்கு இன்று வரை திருமணம் ஆகவில்லை என்று காளையன்கூறியுள்ளார். மேலும் தான் ஒரு பெண்ணை ஓகே செய்தால் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி விடுகிறது. அதனால் தான் இன்றும் நான் திருமணம் ஆகாமல் இருக்கிறேன் என காளையன் கூறி இருக்கிறார். அவருக்கு இன்றுவரை திருமணமே ஆகவில்லை என்பதை கேட்டு சிவாங்கி ஷா க் காகியுள்ளார்.