தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் கோவில் குருக்களாகவும் திருமணத்தின் போது ஐயராகவும் நடித்து பிரபலமானவர் தான் மங்கலநாத குருக்கள். அவர் நிஜத்திலேயே குருக்களாகத்தான் தான் இருக்கின்றார். இவர் சினிமா பூஜை மற்றும் பல நிகழ்ச்சிகளில் அனைத்து விதமான பூஜைகளையும் இவர் தான் பங்கேற்று நடத்திக் கொடுப்பார். இவரும் இவருடைய குடும்பத்தினரும் இ ற ந் து விட்டதாக சிலர் பொ ய் யான தகவலை சமூக வலை தளங்களில் ப ர ப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும் அவர்களின் இ று திச் ச ட ங்கிற்கு பணம் இ ல் லை என்று கூறி பிரபலங்களிடம் பணம் வாங்கி மோ ச டி செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த மோ ச டி பற்றி மங்கல நாத குருக்களுக்கு தெரிய வர இவர் சென்னை மைலாப்பூர் கா வ ல் நிலையத்திற்கு சென்று பு கா ர் அளித்துள்ளார்.
அவர் கொடுத்த பு கா ரி ல் சிலர் தாம் இ ற ந் து விட்டதாகக் கூறி பணம் வசூலிக்கிறார்கள் என்றும், அவர்கள் மீது கண்டிப்பாக நீங்கள் ந ட வ டி க்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இது குறித்து அவர் கொடுத்த பு கா ரின் அடிப்படையில் போ லீ சார் வி சா ர ணை நடத்தி வருகிறார்கள்.