ஹீரோயின் ஆனதும் ஓப்பனாக ப டுக்கைக்கு கூ ப்பிட்டாங்க... அதான் நடிக்கிறதை நி று த்திட்டேன்... பிரபல நடிகை ப ரப ரப்பு பேட்டி...!! யார் தெரியுமா...?

ஹீரோயின் ஆனதும் ஓப்பனாக ப டுக்கைக்கு கூ ப்பிட்டாங்க… அதான் நடிக்கிறதை நி று த்திட்டேன்… பிரபல நடிகை ப ரப ரப்பு பேட்டி…!! யார் தெரியுமா…?

General News Image News

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரபுதேவாவுடன் ‘அள்ளித்தந்த வானம்‘ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் கல்யாணி. கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஜெயம் ரவியின் ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகி சதாவின் தங்கையாக நடித்திருந்தார். இன்பா, க த் திக்கப்பல், இளம்பு ய ல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதோடு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

மிகவும் பிரபலமாக நடித்து வந்த இவர் தி டீ ரெ ன ஒரு கட்டத்தில் நடிப்பதை முழுமையாக நி று த்தி விட்டார். இந்த நிலையில் நடிப்பை நி று த் தியதற்கான காரணம் என்ன என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். சிறிய வயதிலேயே பிரபுதேவா படத்தில் நடித்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அத்துடன் சின்னத்திரையிலும் நடித்தேன். இப்போது கணவருடன் பெங்களூருவில் வசிக்கிறேன். நான் கதாநாயகியாக உயர்ந்த பிறகும் பெரிய படங்கள் அமையாதது வ ரு த் தம் தான். மீ டூ ச ம் ப வம் எனக்கும் நடந்துள்ளது. கதாநாயகியாக நடிக்கும் போது எங்கள் அம்மாவுக்கு போன் அழைப்பு வரும்.

அதுவும் பெரிய நடிகர், பெரிய தயாரிப்பாளர் படம். உங்கள் பெண் தான் கதாநாயகி, ஆனால் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ செய்ய வேண்டும் என ஓப்பனாகவே என்னுடைய அம்மாவிடம் கூறுவார்கள். அம்மா வே ண் டாம் என்று போனை து ண் டித்து விடுவார். அதற்கு பிறகு தான் அதன் அர்த்தம் என்ன என்று எனக்குத் தெரிய வந்தது. படத்தில் ந டிக்கவே வே ண் டாம் என்று நான் மு டி வு செய்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நான் தொகுத்து வழங்கிய போது உயர் பொறுப்பில் இருந்தவர் என்னை இரவில் ‘பப்பு’க்கு அழைத்தார். நான் மாலையில் ‘காப்பி ஷாப்’பில் சந்திக்கலாம் என்றேன். பிறகு அந்த தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்கவே இ ல் லை. இது மிகவும் மோ ச ம். அங்கு திறமைக்கு இடம் இ ல் லை.” என்று கல்யாணி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *