விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 20 போ ட் டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனவர் தான் அசீம். இதனால் இவருக்கு 50 லட்சம் ரூபாய் பணமும் ஒரு சொகுசு காரும் வழங்கப்பட்டது. மேலும் டைட்டில் வின்னர் ஆனாலும் கூட தற்போதும் பல வி ம ர் சனங்களில் சி க் கி வருகின்றார். சமீபத்தில் கூட இவர் சீமானை சந்தித்து, எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே! இங்கு பிறப்பினும் அயலான் அயலானே! என்ற வசனத்தை போட்டிருந்தார்.
இது பலருக்கும் கோ ப த் தை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அசீம் மலேசியாவிற்கு சென்றிருக்கிறார். அங்கு ஒரு கடை திறப்பு விழாவிற்குச் சென்ற போது அவரை அங்குள்ள மக்கள் வரவேற்ற போது அங்கு இருந்த இரண்டு சிறுவர்கள் அசீமை வரவேற்பதற்காக அன்புடன் பூங்கொத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால், அதை கண்டும் கா ணா தது போல் அசீம் நின்றிருந்தார்.
அது மட்டுமில்லாமல் அந்த சிறுவர்களை பு ற க்கணித்து விட்டு பூங்கொத்தையும் வா ங்காமல் அசீம் சென்றிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் வெளியாகி வை ர லா கி இருக்கிறது. இதைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் இது தான் மக்கள் நாயகன் செய்யும் செயலா? நீங்கள் இன்னும் தி ருந்தவே இ ல் லையா? என்றெல்லாம் ப ய ங் கரமாக தி ட் டி தீர்த்து வருகின்றனர்.
Antha paiyan flower koduka varan nu azeemuku teriathu. nambunga makkale . This is Azeem for you?the one n only makku nayagan.#AbuserAzeem #Azeem #Vikraman #vikraman? #AramVellum #biggboss6tamil @RVikraman pic.twitter.com/rI2RkXhBx8
— Thalapathy Uyir♥️ (@Painfulsoul19) March 11, 2023