உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோ மா ளி. மேலும் பலரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோ மா ளி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் பங்கேற்று மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் க லா ய்த்துக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்திற்கு கொஞ்சம் கூட பஞ்சமி ல் லா மல் சென்று கொண்டிருக்கின்றது.
மேலும் இந்த நிகழ்ச்சியானது இதுவரை 3 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், தற்போது இதன் 4-ஆவது சீசனும் ஆரம்பமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது. க லக லப்பாக சென்று கொண்டிருந்த இந்த நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் கோ மா ளியாக இருந்து வந்த மணிமேகலை தி டீ ரெ ன வெளியேறி ரசிகர்களுக்கு அ தி ர் ச் சி கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது மற்றுமோர் அ தி ர் ச் சிகரமான செய்தி வெளிவந்துள்ளது. அதாவது இந்த சீசனில் கோ மா ளியாக இருந்து வந்த குரேஷி இந்த நிகழ்ச்சியில் இருந்து வெ ளி யேறுகிறார் என ட்வீட் ஒன்று வை ர லா கி வந்தது. ஆனாலும் தற்போது அந்த ட்வீட் டெ லி ட் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இது உ ண்மையா இல்லையா என்று தெரியாமல் கு ழ ம் பி போய் உள்ளனர். எது எவ்வாறாயினும் குரேஷி வெளியேறுகிறார் என்ற செய்தியானது குக் வித் கோ மா ளி ஷோ ரசிகர்களுக்கு சற்று க வ லை யை ஏற்படுத்தி உள்ளது.