வி ஜே வாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து தற்போது சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்து வரும் மகாலட்சுமி, கடந்த ஆண்டு தயாரிப்பாளர் ரவீந்தரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு தமது கெரியரில் அதிக க வ ன ம் செலுத்தி வரும் இவர்கள் அ டிக்க டி தமது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
மேலும் இதுவரை படங்கள் மட்டுமே தயாரித்து வந்த ரவீந்தர் தற்பொழுது சீரியலையும் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் நீங்கள் வருவதற்கு முன்னதாகவே கேமராவை பிக்ஸ் செய்து விடுவார்களா என்று ரசிகர்கள் கே ள் வி எழுப்பும் வகையில் இருவரும் செல்லும் இடங்களின் அப்டேட் மற்றும் பு கைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய வீட்டில் சண்டி ஹோமத்தை நடத்தியுள்ளார் தயாரிப்பாளர் ரவீந்தர். இந்த ஹோமத்தின் காட்சிகளையும், ஹோமத்தில் மகாலட்சுமி பங்கேற்றுள்ளதையும் வீடியோவாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ப கி ர்ந்துள்ளார்.
மேலும் இந்த சண்டி ஹோமம் மூலம் தங்கள் மீது அதிகமான நம்பிக்கை மற்றும் அன்பை வைத்துள்ளவர்களுக்காக தாங்கள் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வை ர லா கி வருவதைக் காணலாம்.
View this post on Instagram