லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் உடன் இணைந்து பணியாற்றி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் இரண்டாம் பகுதி வரும் என ரசிகர்களிடையே வி ம ர் சிக்கப்பட்ட நிலையில், விக்ரம் படத்தை போலவே விஜய்க்கும் சாலிடான ஒரு படமாக லியோ இருக்கும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார் லோகேஷ் கனகராஜ்.
இதனால் இப்படத்தின் மீதான எ தி ர்பார்ப்பும் ரசிகர்களிடம் மிகவும் அதிகமாக உள்ளது. அத்தோடு லியோ படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருவதோடு காஷ்மீரில் படப்பிடிப்பு நடந்து வருகின்றது. நேற்றைய தினம் லோகேஷ் கனகராஜுன் 37வது பிறந்தநாள் என்பதால் லியோ படக்குழுவினர் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றார்கள்.
இது ஒரு புறம் இருக்க விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி படம் ஷுட்டிங்கின் போது விஜய்யை இன்டர்வியூ எடுத்த வீடியோவையும், லியோ படத்தின் போது எடுக்கப்பட்ட பூஜை வீடியோவையும் ஒன்று சேர்த்த வீடியோ ஒன்று தற்பொழுது வை ர லா கி வருகின்றது.
அதில் த்ரிஷா தான் தனது லக்கி ஹீரோயின் என்று தெரிவித்துள்ளார். அத்தோடு படம் இயக்க வேண்டும் என்று ஆ சை மட்டும் தான் இருக்கு. படிப்பில எனக்கு பெரிய இன்ரஸ்ட் எதுவும் இல்ல. ஏதோ கொஞ்சம் திறமை இருக்கு. அதை வச்சு முன்னுக்கு வரணும். அதுக்கேற்ற மாதிரி காலமும் நேரமும் அமைஞ்சிருக்கு என்றும் இன்னும் பல விஷயங்களைத் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram