குக் வித் கோமாளி பிரபலத்தின் பெயரை வைத்து பெண்ணிடம் 2 லட்சம் பணத்தை மி ர ட் டி வாங்கிய ம ர் ம நபர்கள்..!! போலீசிடம் பு கா ர் கொடுத்த பெண்..!! போலீசில் சி க் கிய மர்ம நபர்கள்..!! அந்த பிரபலம் யார் தெரியுமா..??

குக் வித் கோமாளி பிரபலத்தின் பெயரை வைத்து பெண்ணிடம் 2 லட்சம் பணத்தை மி ர ட் டி வாங்கிய ம ர் ம நபர்கள்..!! போலீசிடம் பு கா ர் கொடுத்த பெண்..!! போலீசில் சி க் கிய மர்ம நபர்கள்..!! அந்த பிரபலம் யார் தெரியுமா..??

Cinema News Image News

சமீபத்தில் மர்ம நபர்கள் குக் வித் கோமாளி பிரபலத்தின் பெயரில் சோசியல் மீடியாவில் போலி கணக்கு உருவாக்கி ஒரு பெண்ணிடம் சேட் செய்து வந்துள்ளனர். அந்த பெண்ணும் குக் வித் கோமாளி பிரபலம் தான் என்று நினைத்து போட்டோக்களை அனுப்பி வந்துள்ளனர். அந்த கும்பல் அந்த பெண்ணின் போட்டோவை மா ர் பிங் செய்து மி ர ட்டி 2 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அந்த பெண்ணும் ப ய ந்து கொடுத்திருக்கிறார். இவர்கள் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்து மி ர ட்டி வந்ததால் அந்த பெண் காவல் துறையில் பு கா ர் கொடுத்துள்ளார். தமிழக காவல் துறையினர் த வ று செய்து மி ர ட்டியவர்களை கு ண் டர் சட்டத்தின் கீ ழ் கை து செய்துள்ளனர். அந்த குக் வித் கோமாளி பிரபலம் வேறு யாரும் இல்லை நடிகர் தர்ஷன் தான்.

தர்ஷன் தமிழ் மொழித் திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். கனா படத்தில் துணை வேடத்தில் நடித்ததன் மூலம் அவர் தனது திருப்புமுனையை ஏற்படுத்தினார் மற்றும் தும்பாவில்  முன்னணி கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்தார். குக் வித் கோமாளி சீசன் 3 நகைச்சுவை சமையல் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தையும் பெற்றவர். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் கனா என்ற பெயரில் தர்ஷன் முதன்முதலில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கினார்.

இதில் முரளி கிருஷ்ணா என்ற துணை வேடத்தில் நடித்தார். அவரது அறிமுகத்திற்குப் பிறகு, தர்ஷன் தனது சாகசப் பின்னணியிலான திரைப்படமான தும்பாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் ஹரிஷ் ராம் எல்.எச்சிடம் இருந்து வாய்ப்பைப் பெற்றார். தர்ஷன் பின்னர் இந்த வாய்ப்பை ஒப்புக்கொண்டார் மற்றும் கீர்த்தி பாண்டியன் மற்றும் தீனாவுடன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் அஜித்தின் சூப்பர் ஹிட் படமான துணிவு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *