என்னது!! நடிகை சமந்தாவுக்கு இரண்டாம் திருமணமா...? மாப்பிளை யார் தெரியுமா...? பிரபல சாமியாரின் அறிவுரை ...!! இணையத்தில் தீ யா ய் ப ரவும் தகவல்..!!

என்னது!! நடிகை சமந்தாவுக்கு இரண்டாம் திருமணமா…? மாப்பிளை யார் தெரியுமா…? பிரபல சாமியாரின் அறிவுரை …!! இணையத்தில் தீ யா ய் ப ரவும் தகவல்..!!

General News

தமிழ் சினிமாவின் பாணா காத்தாடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சமந்தா.  தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி என இந்தியளவில் டாப் நடிகையாக ஜொலித்து வருகிறார். இளைஞர்களின் கனவு கன்னியாகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.  இவர் மிகக் குறுகிய காலத்திலேயே உச்ச நடிகை ஆகிவிட்டார். அதுமட்டுமின்றி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் இரண்டாம் இடம் சமந்தாவுக்கு தான். சமந்தா தனது மார்க்கெட் உச்சத்தில் உள்ள போதே கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழந்தனர். இதன் பின், இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வே று பாடு காரணமாக நடிகை சமந்தா – நாக சைதன்யா இருவரும் வி வா க ர த் து பெற்றுக் கொண்டு பி ரி ந்து விட்டனர். அதன் பின் படங்களில் க் ளா மர் காட்டியும் புஷ்பா படத்தில் கு த் தாட்டம் போட்டு தன் மார்க்கெட்டை உயர்த்தினார். தற்போது இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றது. வி வா கர த் துக்கு பின் மயோசிட்டிஸ் எனும் நோ யா ல் பா தி க் கப்பட்ட சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வந்து, பழைய படி படங்களில் க வ ன ம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாமியார் சத்குரு ஜக்கி வாதேவ்வின் அறிவுரையின் படி தனது இரண்டாம் திருமணம் குறித்து யோசனை செய்து வருகிறாராம் சமந்தா. விரைவில் அவர் நல்ல செய்தி சொல்வர் என எ தி ர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவி ல் லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *