புதிய சீரியலில் களமிறங்கிய கோபி..? அப்படினா இனிமேல் பாக்கியலட்சுமி சீ ரியலில் நடிக்க மா ட் டாரா..? வெளியான தகவலை கேட்டு க வ லை யில் ரசிகர்கள்..!!

புதிய சீ ரியலில் களமிறங்கிய கோபி..? அப்படினா இனிமேல் பாக்கியலட்சுமி சீ ரியலில் நடிக்க மா ட் டாரா..? வெளியான தகவலை கேட்டு க வ லை யில் ரசிகர்கள்..!!

Cinema News

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற சீரியல் என்றால் அது ‘பாக்கியலட்சுமி’ தான். இல்லத்தரசிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று டி ஆர் பியில் டாப் மூன்று இடத்திற்குள் எப்போதும் இடம் பிடித்து வரும் தொடர் என்ற பெருமையும் பாக்கியலட்சுமி தொடரையே சாரும். குடும்ப பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற பாசிட்டிவான கண்ணோட்டத்தோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், மற்ற சீரியல்களுக்கு டஃப் கொடுத்து வருகிறது என்றே சொல்லலாம். இந்த தொடரின் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள்.

ராதிகா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில், ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து வருகிறார். ஆரம்பத்தில், அப்பாவியாக இருந்த இந்த கதாபாத்திரம் தற்போது சில வி ல் ல த்தனத்தோடு இருப்பது போல ராதிகா கதாபாத்திரம் காட்டப்பட்டு வருகிறது. இதனிடையே, பாக்கியலட்சுமி சீரியலில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் புதியதாக என்ட்ரி கொடுத்தார். இனி இவர் தான் இந்த சீரியலின் கதாநாயகனாக வருவார் என்று கோபியே ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், ரசிகர்கள் அனைவரும் அ தி ர் ச் சி அடைந்தனர்.

அந்த வகையில் இந்த சீரியலில் கோபி என்ற வேடத்தில் நடித்து வரும் சதீஷ் பற்றி ஒரு பரபரப்புத் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது சமீபத்தில் கேரளாவில் இருந்து சதீஷ் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் “நான் 3நாளாக கேரளாவில் ஷூட்டிங்கில் இருக்கேன், அதைப் பற்றி கொஞ்ச நாட்கள் க ழி த்து சொல்கிறேன்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி இனி மேல் வர மா ட் டாரு எனப் பலரும் கூறி இருந்தனர். அதற்கு அவர் “அப்பிடி இ ல் லைங்க, முழுவதுமாக சீ ரியலை வி ட்டு என்னைத் தூ க் கல, என்னோட சீனை தான் கு றை த் திருக்காங்க” எனக் கூறியிருந்தார்.

இதனையடுத்து இவரின் சீன்கள் அதிகளவில் கு றை க்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் முதல் இருந்தளவு முக்கியத்துவம் கோபிக்கு தற்போது இ ல் லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கோபி சமீபத்தில் வெளியிட்ட அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், இவர் புது சீரியலில் நடிப்பதற்காகத் தான் கேரளா போய் இருப்பதாக கூறி வருகின்றார்கள்.

அது மட்டும ல் லாது இதற்கு அப்புறமாக பாக்கியலட்சுமி சீ ரி யலில் நீங்க நடி க் க ல என்றால் எங்களால் அந்த சீ ரியலைத் தொடர்ந்து எங்களால் பார்க்க முடியாது. உங்களுக்காத்தான் நாங்க நிறையப் பேர் அந்த சீ ரி யல் பார்க்கிறோம் எனவும் ரொம்ப க வ லையுடன் தெரிவித்து வருகின்றனர். எது எவ்வாறாயினும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரைக்கும் சற்றுப் பொறுத்திருந்து  தான்  பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *