பிரபல முன்னணி நடிகையை மூன்றாவது திருமணம் செய்ய சொன்ன அந்த அநடிகையின் இரண்டாவது முன்னாள் கணவர்..!! அவர் யார் தெரியுமா..?? தன் முன்னாள் மனைவியையே இன்னொரு திருமணம் செய்ய கணவரை பார்த்து அ தி ர் ச் சியில் ரசிகர்கள்..!!

பிரபல முன்னணி நடிகையை மூன்றாவது திருமணம் செய்ய சொன்ன அந்த அநடிகையின் இரண்டாவது முன்னாள் கணவர்..!! அவர் யார் தெரியுமா..?? தன் முன்னாள் மனைவியையே இன்னொரு திருமணம் செய்ய கணவரை பார்த்து அ தி ர் ச் சியில் ரசிகர்கள்..!!

Cinema News Image News

ரேஷ்மா பசுபுலேட்டி முதன்மையாக தமிழ் மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். தெலுங்கு தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராகவும் செய்தி நிருபராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். வம்சம் மூலம் தமிழில் தனது தொலைக்காட்சி வாழ்க்கையைத் தொடங்கினார். 2016ல், விஷ்ணு விஷாலின் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் துணை வேடத்தில் நடித்தார்.ரேஷ்மா TV5 இல் ஆங்கில செய்தி தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். பின்னர் அவர் வம்சம் என்ற தமிழ் தொடரில் நடித்தார்.

பிறகு இவர் மசாலா படம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அவர் தொடர்ந்து மேலும் பல படங்களில் தோன்றினார், குறிப்பாக கோ 2 இல் செய்தி வாசிப்பாளராகவும், சூரியுடன் இணைந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற நகைச்சுவை வேடத்திலும் நடித்தார். பின்னர் அவர் கேர்ள்ஸ், தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இருமொழிகளில் தகாத உறவுகளைப் பற்றி தோன்றினார். 2019 ஆம் ஆண்டில், நடிகை ரேஷ்மா ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் 3 போட்டியாளராக தோன்றினார். சமீபத்தில் ரேஷ்மாவும் அவரது மகனும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அதே சமயத்தில் ரேஷிமாவின் முன்னாள் இரண்டாவது கணவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது “என்னுடைய மகனின் வளர்ச்சியை பார்த்து ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ரேஷ்மா எப்போதும் பெரிய திரையில் வர தான் ஆசைப்பட்டார். தற்போது அது நடந்துள்ளதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல குணங்கள் உள்ளவரை பார்த்து திருமணம் செய்து கொண்டு அவருடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்” என்று அவரது முன்னாள் கணவர் ரேஷ்மாவிடம் கூறியுள்ளார். இதோ அந்த முழு வீடியோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *