நகைச்சுவை நடிகர் கையில் வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா...? யாருனு தெரிஞ்சா ஷா க் ஆகிடுவீங்க...!!

நகைச்சுவை நடிகர் கையில் வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா…? யாருனு தெரிஞ்சா ஷா க் ஆகிடுவீங்க…!!

Image News

தற்போது சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்காலை விட சின்னத்திரை நடிகைகளுக்குத்  தான் அதிக ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்த நடிகை தான் அஷ்ரிதா. இவர் மூன்று வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். மேலும் இவரது தந்தை பிரபலமான புரொடக்‌ஷன்ல இருந்த தாஸ்னு சொன்னால் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவருடைய தந்தை சிறிய வயதிலேயேஇவரின் தந்தை இ ற ந் து விட்டதால், இவர் சின்ன வயதிலேயே இவரின் தந்தை மூலமாக சினிமாவில் நுழைந்தார்.

ஆனால் இவ்வளவு வருடமாக தொடர்ந்து மீடியாவில் இருப்பது என்பது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. ஆனால் இவர் முதலில் மாடலிங் துறையில் தான் பல வருடமாக இருந்திருக்கிறார். பின்னர் தமிழ் சினிமாவில் சில படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார். அதன் பின்னர் சின்னத்திரையில் அறிமுகமாகி நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவருடைய சினத்திரை பயணத்தில் முதன் முதல் நடித்த தொடரில் இவர் நாகேஷ்  உடன் தான் நடித்திருக்கிறார்.

ஆனால் இவர் ஒருமுறை கூறியதாவது, என்னுடைய சின்ன வயதில் நாகேஷ் அவர்கள் இவ்ளோ பெரிய லெஜன்ட் என்று எனக்குத் தெரியாது. நான் அவருடன் நன்றாக பேசுவேன். அவரும் எங்கிட்ட விடுகதையெல்லாம் போடுவார். நல்லா பேசுவார். அவருடன் நடிச்சது என் பாக்கியம் என்று கூறி மெய் சிலிர்த்து போகிறார் அஷ்ரிதா.

அதோடு இவர் கூறிய மற்றொரு விஷயம் என்னவென்றால் என்னுடைய அம்மாவும் சீரியல் நடிகை தான். ஆனால் என்னுடைய தந்தை இ ற ந் த பின்னர் அம்மா நடிப்பை நிறுத்தி விட்டார். ஆனால் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கப் போவதாக கூறியுள்ளார். ஜீ தமிழ் டிவியில் நடிக்கும் போது, தீபக் அண்ணாவும், ஶ்ரீ அண்ணாவும் தான் எனக்கு ரொம்ப குளோஸ்.

ஆனால் நடித்து முடித்த பின்னர் அவர்கள் டப்பிங் செய்யும் போது நான் அமைதியாக இருக்கவே மாட்டேன். ஒருவரிடம் இருந்து வேறு ஏதாவது கற்றுக் கொள்ளலாம் என்று தான் நினைப்பேன். என் அப்பாவுக்கு நான் ஹீரோயின் ஆகணும்னு ரொம்ப ஆசை. நிச்சயம் அவர் ஆசையை நான் நிறைவேற்றுவேன் என மன நிறைவுடன் புன்னகைக்கிறார் அஷ்ரிதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *