என்னது... பிரபல முன்னணி நடிகை சமந்தா மிக கூடிய விரைவில் இரண்டாம் திருமணம் செய்ய போகிறாரா..!! அதுவும் இடஙக ஒரு முக்கிய நபர் கூறியதால் தானா..!! அந்த நபர் யார் தெரியுமா..?? யாருன்னு தெரிஞ்சா நீங்களே ஷா க் ஆகிடுவீங்க..!!

என்னது… பிரபல முன்னணி நடிகை சமந்தா மிக கூடிய விரைவில் இரண்டாம் திருமணம் செய்ய போகிறாரா..!! அதுவும் இடஙக ஒரு முக்கிய நபர் கூறியதால் தானா..!! அந்த நபர் யார் தெரியுமா..?? யாருன்னு தெரிஞ்சா நீங்களே ஷா க் ஆகிடுவீங்க..!!

Cinema News Image News

சமந்தா ரூத் பிரபு ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முதன்மையாக தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் பணிபுரிகிறார். அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவரான, அவர் நான்கு பிலிம்பேர் விருதுகள், ஆறு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் உட்பட பல பாராட்டுகளைப் பெற்றவர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
மேலும் இவர் நாகசைதன்யாவை பாரம்பரிய இந்து முறைப்படி கோவாவில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

மேலும் அக்கினேனி குடும்பத்தில் உறுப்பினரானார். பின்னர் அவர் தனது கணவரின் குடும்ப பெயரான சமந்தா அக்கினேனி என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினார். அவர் நாக சைதன்யாவுடன் பிரிந்துவிட்டதாக ஊடகங்களுக்கு வழிவகுத்த அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் இருந்து “அக்கினேனி” என்ற குடும்பப்பெயரை நீக்கினார். பின்னர் அவர்கள் பிரிந்து விட்டதாகவும் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். நடிகை சமந்தா தமிழில் நீதானே எந்தன் பொன்வசந்தம், பானா காத்தாடி, நான் ஈ, தீயா வேலை செய்யணும் குமாரு, அஞ்சான்,தெறி, கத்தி, 10 எண்றதுக்குள்ள, 24, மெர்சல், இரும்பு திரை,  சீமராஜா, யு டர்ன், சூப்பர் டீலக்ஸ்,

புஷ்பா: தி ரைஸ், காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா, சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் இனைந்து குஷி என்ற படத்திலும் நடித்து கொண்டு வருகிறார். இந்நிலையில், நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாமியார் சத்குரு ஜக்கி வாதேவ்வின் அட்வைஸ்படி தனது இரண்டாம் திருமணம் குறித்து யோசனை செய்து வருகிறாராம் சமந்தா. இவர் விரைவில் இவரது திருமணம் குறித்த நல்ல செய்தி சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *