அடடே!! 1500 கோடி சொத்துக்காக 60 வயது நடிகரை மணந்த பிரபல நடிகை..!! முன்னாள் கணவர் கொடுத்த அ தி ர் ச் சி பு கா ர்…!! யார் தெரியுமா…?

General News Image News videos

தெலுங்கு சினிமாவின் சர்ச்சைக்குரிய மூத்த நடிகரும் மகேஷ்பாபுவின் சகோதரருமான நரேஷ் பாபுவை 44 வயதான நடிகை பவித்ரா நான்காம் திருமணம் செய்துள்ளது டோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பவித்ராவுக்கு இது மூன்றாம் திருமணம். கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ள பவித்ரா. தமிழிலும் விஷாலின் அயோக்கியா, விஜய் சேதுபதியின் கா.பெ.ரணசிங்கம், ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘வீட்டில் விசேஷம்’ போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார்.

இவர் சுரேந்தர் பிரசாத் என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு ஒரு மகனை பெற்றார் . பின்னர் தி டீ ரென கருத்து வே று பாடு காரணமாக வி வா கர த் து பெற்று பிரிந்தார். கணவரை பிரிந்த உடனே நரேஷ் பாபுவுடன் லிவிங் ரிலேஷன் ஷிப்பில் வாழ்ந்து புத்தாண்டு அன்று லிப்லாக் வீடியோ ஒன்றை வெளியிட்டு காதலை அறிவித்தார். அவர்கள் காதலித்து வருவதாக முன்பே அறிவித்த நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் பவித்ராவின் முன்னாள் கணவர் சுசேந்திர பிரசாத் என்பவர் தற்போது ஒரு அ தி ர் ச் சி புகார் கூறி இருக்கிறார். அந்த புகாரில் பவித்ரா ஒரு சந்தர்ப்பவாதி. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் பவித்ரா அதற்காக எதையும் செய்து விடுவார்.  வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக நரேஷிடம் இருக்கும் 1500 கோடி பணத்திற்காகத் தான் அவர் இந்த திருமணத்தையே செய்து இருக்கிறார் என அவர் தெரிவித்து இருக்கிறார்.

பணத்துக்காக என்னை வி வா கர த் து செய்தவர் பவித்ரா என்பதை நரேஷ் இன்னும் புரிந்து கொள்ளவி ல் லை என கூறி ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர்களது திருமண வீடியோ இணையத்தில் வை ர ல் ஆனது. அவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த புதுமண ஜோடி ஹனிமூன் பு கைப்படங்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *