அச்சச்சோ!! மனைவி ஷாலினிக்கு து ரோ கம் செய்கிறாரா நடிகர் அஜித்!! க ள் ளத் தொடர்பில் இருப்பதாகக் கூறி ர க சியத்தை உ டை த்த பிரபல விமர்சகர்…!! யார் தெரியுமா…?

General News

நடிகர் அஜித் திருமணத்தை தாண்டி கள்ளத்தொடர்பில் இருப்பதாக பிரபலம் ஒருவர் சமீப பேட்டியில் கூறியது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் ப ரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் சினிமா கெரியரில் வெற்றிப் படங்களைத் தாண்டி அதிக தோ ல் வி படங்களைத் தான் கொடுத்திருக்கிறார். இருப்பினும் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. மேலும் வசூல் மன்னனாக கோடிக்கணக்கில் பாக்ஸ் ஆபிஸில் தொடர் வெற்றியை கண்டு வரும் இவர் பெரிதாக ந ஷ் ட ங் கள் ஏற்படாத வகையில் இவருடைய படங்கள் ஓ டிக் கொண்டு தான் இருக்கிறது.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்த நிலையில் இதனை அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். வி ரைவில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் என எ தி ர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு நடிகர் அஜீத் ஆரம்ப கால கட்டத்தில் நடிகை ஹீராவுடன் தொடர்பில் இருப்பதாக கி சு கி சுக்கப்பட்டது. அஜித், நடிகை ஷாலினி அமர்க்களம் படத்தில் நடித்து வந்த போது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டார். இருவரும் தங்களுடைய பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

தற்பொழுது அஜித் ஷாலினி தம்பதியினர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். அஜித் சினிமாவை தாண்டி நிஜ வாழக்கையில் அதிக நேரம் தன் குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார். திருமணத்திற்குப் பிறகு அஜித் பற்றிய எந்த ஒரு கி சுகி சுப்பு தகவலும் வெளியாகமல் இருந்து வரும் நிலையில் அவர் தனது வேலை உண்டு, தனது மனைவி உண்டு என பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான்.

அந்த வகையில் சமீபத்தில் அஜித் ஷாலினிவுடன் ரொமான்டிக்காக எடுத்துக்கொண்ட பு கைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சமீபகாலமாக தென்னிந்திய நடிகர்களின் நடிகைகளுடன் ஏற்படுத்திக்கொண்ட ரகசிய தொடர்பு பற்றி பாலிவுட் விமர்சகர் உமர் சந்து என்பவர் கூறி வருகிறார். விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் ரகசியம் பற்றிய தகவலை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இப்படிப்பட்ட நிலையில் நடிகர் அஜித் பற்றி பிரபல விமர்சகரும், ஓவர் சீஸ் சென்சார் போர்டு உறுப்பினருமான உமர் சந்த் கூறியிருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் அ தி ர் ச் சியினை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், அஜித் ர கசியமான உறவை வைத்திருக்கிறார் என்று மறைமுகமாக ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இவரின் இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வேகமாக ப ரவி வருகிறது. அதாவது அவர் திருமணத்தை மீறிய ரகசிய க ள் ளத் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ளார்.

எனவே இதனை பார்த்த ரசிகர்கள் நம்புற மாறி சொல்லுங்க என கூறியதோடு மட்டுமல்லாமல் நீங்கள் க வ னம் பெற வேண்டும் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக அ வ தூ றாக பேசுகிறீர்கள் என கூறி வருகிறார்கள். உமர் சந்துவிற்கு தென்னிந்திய நடிகர்களை பி டி க் கா ததால் தான் இது போன்ற த வ றா ன செய்திகளை பதிவிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

இதோ அந்த ட்வீட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *