தமிழ் சினிமாவில் வட இந்திய பெண்ணாக இருந்து தமிழில் எங்கேயும் காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா. பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிஸி நடிகையாகினார். அதன் பிறகு பிரியாணி, மான் கராத்தே, சிங்கம் 2 போன்ற படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சிம்புவுடன் காதலில் இருந்து பின் பிரிந்ததாலும் உடல் பருமன் அதிகரித்து காணப்பட்டதாலும் தன் மார்க்கெட்டை இ ழ ந்து வந்தார். அதன் பின் தன்னுடைய 50வது படமான மஹா படத்தில் சிம்புவை ஜோடியாக நடிக்க வைத்தும் ஓரளவிற்கு வெற்றியை கண்டார் ஹன்சிகா மோத்வானி. இதனிடையே, நடிகை ஹன்சிகா கடந்த ஆண்டு 4 ஆம் தேதி தோழியின் முன்னாள் கணவரான சோஹைல் கதுரியா என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் உள்ள பிரம்மாண்டமான அரண்மனையில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஹன்சிகா நடிக்க மா ட் டார் என்று ரசிகர்கள் நினைத்த நிலையில், தற்போது 6 படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை ஹன்சிகா தனது திருமண வீடியோவை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் திருமண வீடியோ பிப்ரவரி 10ம் தேதி டீசர் ஒன்று வெளியாகி உள்ளது.
லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் ஹன்சிகா – சோஹேல் கத்தூரியா ஜோடியின் திருமண வீடியோ வெளியாக உள்ளது. அந்த வீடியோவில் ஹன்சிகா, லவ் ஷாதி டிராமாவில் பல விசயங்களை பதிவு செய்திருந்தார். இதனிடையே, தன் தாய் மோனா மோத்வானி மருமகனின் குடும்பத்தினரிடம் ஒரு நிமிடத்திற்கு லட்சத்தில் ரேட் பேசியுள்ள சம்பவம் தற்போது அ தி ர் ச் சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது, ஹன்சிகாவின் கணவர் சோஹேல் விழாக்களுக்கு தா ம த மாக வருவதை நி று த்த பு கா ர் செய்த நிலையில், திருமணத்திற்கு தா ம த மாக வந்தால் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன் என அந்த வீடியோவில் ந கை ச்சுவையாக கூறியுள்ளார்.