அடேங்கப்பா!! குக் வித் கோ மா ளி காளையனா இது? 10 வருடங்களுக்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்க…!! பு கைப்படத்தைப் பார்த்து ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

Image News

விஜய் டிவியில் அண்மையில் 4வது சீசன் ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி  ஷோ தான் குக் வித் கோ மா ளி. இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்து தற்போது சீசன் 4 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் மிகவும் அ ரட்டை அடித்து அனைவரையும் க லாய்த்துக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது. இந்த சீசனில் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கும் காளையன்.

ஜிகர்தண்டா, சுல்தான் படங்கள் மூலம் பிரபலமானவர் வி ல் லன் நடிகர் காளையன். தற்போது விஜய் டிவியின் குக் வித் கோ மா ளி 4ம் சீஸனின் போ ட் டியாளராக கலந்து கொண்டார். ஆனால் அவர் கடந்த வாரம் ஷோவில் இருந்து எ லி மினேட் செய்யப்பட்டு விட்டார். அவர் புகழ், குரேஷி உள்ளிட்ட சிலரை தூ க் கி பந்தா டு  வ தையே அனைத்து வாரமும் கா மெடியாக செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், காளையன் வரும்போதே பல கோ மா ளிகள் ஓ டி ஒ ளியவும் செய்வார்கள்.

ஒரு ப ய ங்கரமான ஆளாகவும் குக் வித் கோ மா ளி நிகழ்ச்சியில் அவர் இருந்து வரும் சூழலில் அவர் எலிமினேட் ஆனது ஜிபி முத்து, புகழ் உள்ளிட்ட அனைவரையும் கண் க ல ங்க வைத்திருந்தது. அதைப் பற்றி புகழ் கூறியிருந்தாவது, புகழ், “அண்ணன் சும்மா அ டி க்கிறாங்க, அ டி க்கிறாங்கன்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனால், வெளிய நிக்கும் போது அண்ணன் கேப்பாரு, நான் பண்றது எல்லாம் ஓ கேவா? நீ உடம்பை எல்லாம் நான் தூ க்கு ம்போது வளைச்சு கொடு. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து மக்களை சிரிக்க வைக்க முடியும்ன்னு சொல்லுவாரு” என உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னர் பேசி இருந்த ஜிபி முத்து, “ரொம்ப க ஷ் டமா இருக்கு இங்க ஒன்னு பண்ணிட்டு வெளியே போகும் போது, தங்கம் வ லிக்குதா, தடவி விடவான்னு அண்ணன் கேப்பாரு. அதெல்லாம் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, இப்போ பி ரி ஞ்சு போறது தான் சங்கடமா இருக்கு” என கூறினார். தற்போது காளையன் 10 வருடத்திற்கு முன் சற்று ஒ ல்லியாக இருந்த போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். இதோ அந்த பு கைப்படம்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *