என்னது!! நடிகை நக்மா ஜோதிகாவின் சொந்த அக்காவே கி டை யாதா… அட இவர் தான் ஜோதிகாவின் சொந்த அக்காவா…!! ஷா க் கில் ரசிகர்கள்…!!

General News Image News

தமிழ் சினிமாவில் நடிகை நக்மா அவர்கள் 90 கால கட்டங்களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, கன்னடம், போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி என பல மொழி திரைப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அதேபோல, நடிகை ஜோதிகாவை பற்றி தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா? அந்த அளவிற்கு அவர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை. இவருடைய இயற்பெயர் ஜோதிகா சாதனா.

நடிகை ஜோதிகா அவர்கள் சந்தர் சாதனா என்ற திரைப்பட தயாரிப்பாளரின் மகள் ஆவார். தென்னிந்திய சினிமாவில் அக்கா, தங்கையாக கொடி கட்டி பறந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை நக்மா மற்றும் நடிகை ஜோதிகா. இருவரும் இந்திய சினிமாவில் பல மொழிப்படங்களில் நடித்து 90ஸ் கால கட்டத்தில் கொடி கட்டி பறந்து வந்தவர்கள். ஜோதிகா பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். நடிகை ஜோதிகா அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார்.

மேலும், இவர் குஷி, பேரழகன், காக்க காக்க, ஜில்லுனு ஒரு காதல், சந்திரமுகி போன்ற திரைப் படங்களின் மூலம் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டார். அது மட்டும் இ ல் லா மல் இவர் இந்த படத்துக்காக பல விருதுகளை வாங்கி உள்ளார். ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்று குடும்பத்தை க வனித்து வந்தார். நடிகை ஜோதிகா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

36 வயதினிலே, காற்றின் மொழி, ஜாக்பாட், மகளிர் மட்டும், ராட்சசி உள்ளிட்ட பல படங்களில் மீண்டும் நடித்து வருகிறார். ஆனால் நடிகை நக்மா பல பிரபலங்களுடன் காதலில் இருந்து பின் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை ஜோதிகா, நக்மா பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகை நக்மா, ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி என்று தான் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் இவர்கள் இருவரும் சொந்த சகோதரிகள் கி டை யாது.

ரோஷினி என்பவர் தான் ஜோதிகாவின் உடன் பிறந்த அக்கா. நக்மாவுடன் பிறந்தவர்கள் இரு சகோதரர்கள் மட்டும் தான். அப்படி என்றால் ஜோதிகா, நக்மா எப்படி சகோதரிகள். அதாவது நடிகை நக்மா அவர்கள் சந்தர் சாதனாவின் (ஜோதிகாவின் தந்தை)முதல் மனைவியின் மகள் ஆவார். முதல் கணவரை பிரிந்து சந்தர் சாதனாவை சர்மா கக்ஷி திருமணம் செய்து ஜோதிகாவை பெற்றெடுத்துள்ளார். ஆனால் இதை வெளிக்கா ட்டாமல் நக்மாவும் ஜோதிகாவும் உடன் பிறந்த சகோதரிகளாக இன்றும் சந்தோஷமாக இருந்து வருகிறார்கள்.

சமீபத்தில் கூட சூர்யா – ஜோதிகா மும்பைக்கு சென்று நக்மா வீட்டிற்கு சென்று வந்த பு கைப்படமும் வெளியானது. தற்போது இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது உள்ளது என்று சொல்லலாம். ஜோதிகா குடும்பத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளிலும் நடிகை நக்மா பங்கேற்று தான் வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *