இது என்ன சிக்கனா…? இ ல் ல காக்காவா…? கொ ந் தளித்த வனிதா…!! KFCயில் ஆ சை ஆ சையாய் சாப்பிட சென்ற வனிதாவுக்கு கிடைத்த ஏ மா ற்றம்…!! இ று தியில் என்னானது தெரியுமா…?

General News

சினிமா, சின்னத்திரை, யூடியூப் என கலக்கிக் கொண்டிருக்கும் வ த்திக்கு ச்சி வனிதா இப்போது பிரபல பிராண்ட் சிக்கன் நிறுவனமான KFC-யுடன் ம ல் லுக்கு நிற்கிறார்.  அதாவது ஐதராபாத் விமான நிலையத்தில் உள்ள கே.எஃப்.சி-க்கு சாப்பிட சென்ற போது அங்கு தனக்கு கொடுக்கப்பட்ட  உணவு மிகவும் மோ ச மாக இருந்ததாக வனிதா புகார் தெரிவித்து உள்ளார். தமிழ் திரையுலகில் ச ர் ச் சைக்கு பெயர் போன பல துணை நடிகைகளில் அ தி ர டியான விஷயங்களுக்கு பெருமளவில் க வ னிக்கப்பட்டவர் வனிதா விஜயகுமார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜயக்குமாரின் மூத்த மகளான வனிதா, ஆரம்ப கால கட்டத்தில் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்தார். நடிகர் விஜய்க்கு கூட ஜோடியாக நடித்துள்ள வனிதாவை மக்கள் மத்தியில் பேமஸ் ஆக்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா, அந்த சீசனில் கொ ளு த்திப் போட்டு ச ண் டையை உருவாக்குவதில் கி ல் லா டியாக இருந்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வனிதாவுக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. அதே போல் கடந்த 2020-ம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் பீட்டர்பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டு ப ரப ரப்பை ஏற்படுத்தினார் வனிதா. இவர்களது திருமண வாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்கவி ல் லை. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே பீட்டர் பால் கு டி த்து விட்டு அவரிடம் த க ரா று செய்ததால், அவரை வேண்டாம் என்று து ர த்தி விட்டார் வனிதா.

அதன்பின் எந்தவிதமான ச ண் டை ச ச் ச ரவுகளிலும் சி க் கா மல் இருந்து வந்த வனிதா, நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 பைனலில் விக்ரமன் வெற்றி பெறக் கூ டா து என்பதற்காக சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார். அவர் எ தி ர் பார்த்த படியே விக்ரமன் ஜெ யிக் காத தால், அந்த சீசன் வின்னர் அசீமை தனது வீட்டுக்கு அழைத்து விருந்தெல்லாம் கொடுத்து அமர்க்களப்படுத்தி இருந்தார் வனிதா.

இப்படி சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் வனிதா, தற்போது கே.எஃப்.சி-யில் ஆ சை ஆ சையாய் சாப்பிட சென்று அ ப் செட் ஆனதாக பதிவிட்டுள்ளார். ஐதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் உள்ள கே.எஃப்.சி-க்கு சாப்பிட சென்ற போது அங்கு தனக்கு தரப்பட்ட உணவு மிகவும் மோ ச மா க இருந்ததாக வனிதா பு கா ர் தெரிவித்து உள்ளார். ஏகப்பட்ட சினிமா பிரபலங்களுடன் மல்லு கட்டிய வனிதா, கடைசியில் பிரபல ஃபுட் பிராண்ட் நிறுவனமான KFC-யை வ ம் புக்கு இழு த்திருக்கிறார்.

கஸ்டமர் சர்வீஸும் மோ ச மாக இருந்ததாக அந்த டுவிட்டில் குறிப்பிட்டுள்ள வனிதா, தனக்கு கொடுக்கப்பட்ட சிக்கன் பீஸ் மிகவும் சின்னதாக இருந்ததாக பதிவிட்டு, உலகத்தில் இது போன்ற சிறிய சிக்கனை யாரேனும்  பார்த்ததுண்டா, இது சிக்கனா அல்லது காக்காவா என கே ள் வி எழுப்பி உள்ளார். அந்த சிக்கனின் பு கைப்படங்களையும் பதிவிட்டு தனது அ தி ருப்தியை பதிவு செய்துள்ளார் வனிதா.

இவரைப் பற்றி நன்றாக புரிந்து வைத்திருந்த KFC நிறுவனமும் வா யாடி  கிட்ட வ ம் பு எதற்கு என்று ச ர ணடைந்து விட்டது. ‘உங்களுக்கு இப்படி ஒரு அனுபவத்தை கொடுத்ததற்காக வ ரு ந் து கிறோம்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் வ ரு த் தம் தெரிவித்துள்ளது. இதன் பிறகு வனிதாவும் இதைப்பற்றி பெரிதாக கொள்ளாமல் விட்டு விட்டார். ஒருவேளை KFC மட்டும் அப்படி வ ரு த் தம் தெரிவிக்கவி ல் லை என்றால், நிச்சயம் இதை வைத்தே பல மாதம் அவருடைய யூடியூப் பக்கத்தில் மெ ன்று தி ன்று இருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *