காமெடி நடிகர்கள் திரையுலகில் மிக முக்கியமானவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் இல்லை என்றால் பல படங்கள் ஓ டா து. ஏனென்றால் காமெடிக்காவே ஓடிய படங்கள் பல உண்டு. அந்த வகையில் நடிகர் பிரபுவின் சின்னதம்பி திரைப்படம் ஓராண்டை கடந்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓ டியது. அதில் நடித்த ஒருவர் தான் நடிகர் மார்த்தாண்டன். பிரபு, குஷ்பூ, மனோரமா, ராதா ரவி நடித்த சின்னத்தம்பி படத்தில் எனக்கு கல்யாணம், எனக்கு கல்யாணம் என கூறிக் கொண்டு பை த் தியக்காரர் போல் அவர் வருவதை பார்த்திருக்கின்றோம்.
மேலும் சில நடிகர்கள் படங்களில் சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீ ங் கா இடம் பிடித்து விடுகின்றனர். அதில் ஒருவர் தான் நடிகர் மார்த்தாண்டன். இதனைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் அவர் வில்லன், மந்திரவாதி போலவும் நடித்துள்ளார். இவர், அடிப்படையில் ஒரு ஓவியர். சினிமா மீது ஏற்பட்ட ஆ சை யில், தான் பார்த்து வந்த ஓவிய ஆசிரியர் பணியை து ற ந்தவர். ”நான் சினிமாவில் நுழைய காரணமும் ஓவியம் தான். பிரபல நடிகராக மு டி யாமல் போனதற்கு காரணமும் ஓவியம் தான்” என்கிறார் மார்த்தாண்டன்.
கடந்த பல வருடங்களாக அவரை திரையில் காண முடிவ தி ல் லை. அண்மையில் தனியார் பண்பலை நிகழ்ச்சி தொகுப்பாளர் மகேந்திரன் அவரை சந்தித்து பு கைப்படம் எடுத்து வெளியிட்டார். அதில் இருப்பது மார்த்தாண்டன் தானா என ரசிகர்கள் வி ய ந்து பார்த்துள்ளனர். மேலும் புகைப்படத்தை பார்த்து நலமாக இருப்பீர்கள் என நம்புகிறோம் மார்த்தாண்டன் சார் என்று கூறியுள்ளார். மார்த்தாண்டனின் பு கைப்படம் தற்பொழுது வெளியாகி வை ர லாகி வருவதைக் காணலாம்.