சன் தொலைக்காட்சியில் ஆணா தி க் கம் உள்ள ஒரு குடும்பத்து பெண்கள் போ ரா டும் கதையாக எ தி ர்நீச்சல் சீ ரியல் அமைந்துள்ளது. திருச்செல்வம் இயக்கும் இந்த தொடருக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இடையில் கதையி ல் நல்ல திருப்பங்கள் வர ரசிகர்கள் சீ ரியலை பெரிய அளவில் கொண்டாடினார்கள். கிட்டத்தட்ட 350 எபிசோட் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் முக்கியமான வே ட த்தில் நடித்து வருபவர் தான் நடிகை சத்யப்பிரியா. இவரது குடும்பம் பற்றி தற்போது ஒரு தகவலைக் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை சத்யபிரியா. அதில் அவர் 50 படங்களுக்கு மேல் நாயகியாக நடித்திருக்கிறார்.
இவர் இப்போது எ தி ர்நீச்சல் தொடரில் முக்கிய வே ட த்தில் நடித்து வருகிறார். இவர் ஒரு பே ட்டியில், தனது சினிமா பயணம் குறித்து பேசும் போது குடும்பத்தை பற்றியும் சில விஷயங்களை கூறியுள்ளார். அதில் தனது மருமகள் வெளிநாட்டை சேர்ந்தவர் எனக் கூற தற்போது அவரது குடும்ப பு கைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதோ அந்த பு கைப்படத்தைப் பாருங்கள்,