நடு கடலில் போட்டில் மனைவி ஷாலினியுடன் ஹாட் ரொமான்ஸ் செய்யும் அஜித்! சூப்பரான லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

General News

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்.  தற்போது அஜித்தின் ரசிகர்கள் மிகவும் எ தி ர்பார்த்து காத்திருக்கும் விஷயம் ஏகே 62 படம் குறித்த அப்டேட் தான். இப்படம்  குறித்த எந்த தகவலும் இதுவரை  வெ ளியா கா ததால் ரசிகர்கள் அ டிக்க டி அப்டேட்டும் கேட்டு வருகின்றனர். இப்படம் குறித்த தகவல் வெளியாகி ஒரு வருடம் ஆகும் நிலையில்,  துணிவு படத்தின் ரிலீஸுக்கு பிறகு, அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன், இப்படத்தில் இருந்து விலகினார். இப்படத்தை பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க உள்ளது உறுதியாகி உள்ளது.

ச மீ பத்தில் இந்த படத்தின் பூஜை போ டப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வரை இப்படத்தை தயாரிக்க உள்ள, லைகா நிறுவனத்திடம் இருந்து எந்த ஒரு அ திகாரப்பூர்வ தகவலும் வெளியாகவி ல் லை. ஏ கே 62 படம் குறித்த தகவல் தா ம தம் ஆகி வருவது ரசிகர்களுக்கு சிறு ஏ மா ற் றம் என்றாலும், அவ்வப்போது அஜித்தின் மனைவி ஷாலினி யாரும் எ தி ர்பார் க்காத விதமாக, சில அல்டிமேட் பு கைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் ச மீபத்தில் தன்னுடைய மகன் ஆத்விக்குடன், கணவர் அஜித் இருக்கும் பு கைப்படத்தை வெளியிட்ட ஷாலினி இதை தொடர்ந்து, அஜித்துடன் போட்டில் எடுத்துக் கொண்ட செம ஹாட் ரொமான்டிக் பு கை ப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதில் வெள்ளை நிற மேக்சி கவுன் அணிந்து ஷாலினி ஹாலிவுட் ஹீரோயின் போல் ஜொலிக்கிறார். அஜித் பச்சை நிற டீ-ஷர்ட் அணிந்து, கருப்பு நிற கூலிங் கிளாஸ் உடன் மிகவும் ஸ்டைலிஷாக, அமர்ந்துள்ள இந்த பு கைப்படங்கள் தற்போது வை ர லா க பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை கு வித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *