சமூக வலைத்தளத்தில் தன்னுடைய மனைவி மகாலட்சுமி குறித்து ரவீந்தர் போட்டிருக்கும் உ ரு க்கமான பதிவு தற்போது வை ர லாக ப ரவி வருகிறது. கடந்த ஆண்டு சமூக வலைதளத்தில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருந்தது தயாரிப்பாளர் ரவீந்திரன்- நடிகை மஹாலக்ஷ்மி திருமணம் தான். இவர்களின் திருமணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அ தி ர் ச் சியை ஏற்படுத்தி இருந்தது. தமிழில் ‘நட்புன்னா என்ன தெரியுமா, முருகைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் ரவீந்தர்.
இவரை சினிமா தயாரிப்பளராக தெரிந்ததை விட பலருக்கும் இவரை பிக் பாஸ் வி ம ர்சகராகத் தான் அதிகம் தெரியும். அதுவும் வனிதா பங்கேற்ற பிக் பாஸ் சீசன் தான் இவரது வி ம ர்சனங்கள் பெரும் பிரபலமானது. மேலும், வனிதா – பீட்டர் பால் திருமண ச ர் ச் சை யின் போது இவருக்கும் வனிதாவிற்கும் ப ய ங் கர ச ண் டை வெ டி த் தது. அப்போது பீட்டர் பால் முதல் மனைவிக்கு இவர் தான் உறுதுணையாக இருந்து வந்ததோடு அவரது குடும்பத்திற்கும் பல உதவிகளை செய்து வந்தார்.
தற்போது இவர் பல படங்களை தயாரித்தும் விநியோகம் செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து இருந்தார். சின்னத்திரை சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மஹாலக்ஷ்மி. இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தன் கேரியரை தொடங்கினார். பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கும் தொகுப்பாளினியாக இருந்து இருக்கிறார்.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு அழகான ஆண் குழந்தையும் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தான் மஹாலக்ஷ்மி, ரவீந்தரை திருமணம் செய்து கொண்டு இருந்தார். இவர்களது திருமண பு கைப்படம் வெளியானதில் இருந்தே சமூக வளை தளத்தில் இவர்கள் பெரும் கே லி க்கு உள்ளாகி இருந்தனர். ஆனால், அதையெல்லாம் பற்றி க வ லைப்படாமல் தங்கள் வாழ்க்கையை சந்தோசமாக துவங்கினர்.
திருமணத்திற்கு பின் இருவரும் தங்களின் பு கை ப்படங்களை அ டிக்க டி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது கூட ஒரு பு கைப்படம் ஒன்றை வெளியிட்டு அதற்கு ரவீந்தர், வலிகள் இ ல் லாத வாழ்க்கையும் இ ல் லை.. வழி இ ல் லா மலும் வாழ்க்கை இ ல் லை.. என்னவள் வந்தால்.. அவள் விழி தந்தாள், என்றும்…. அவள் என் மு ட் டாள் தனத்தை ஒத்துக் கொள்ளவே இ ல் லை. ஆனால் காதலால் என்னில் மா ற் றத்தை ஏற்படுத்த முடியும் என்று நிரூபித்தால், நானும் அப்படி இருக்க முயற்சி செய்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.