சூர்யவம்சம் பட புகழ் ஹேமலதாவா இது…!! தற்போது அவருக்கு திருமணமாகி இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா? இதோ பு கைப்படம்…!! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..!!

Image News

தமிழ் சினிமாவில், ரசிகர்களால் மறக்க முடியாத பல படங்கள் உண்டு. அதில் முக்கியமான ஒரு படம் கடந்த 1997 ஆம் ஆண்டு சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான சூரிய வம்சம்.  90களில் படங்களில் நடித்த குழந்தை நட்சத்திர பிரபலங்களைக் கூட ரசிகர்கள் இன்றும் ம ற  ந் திருக்க மாட்டார்கள். அந்த வகையில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து, ராதிகா, தேவயானி, மணிவண்ணன் எனப் பலர் நடிப்பில் தயாராகி விக்ரமன் இயக்கத்தில் வெளியான ஒரு படத்தை 25 வருடங்களுக்கு மேலாகியும் மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றால் அது சூர்யவம்சம் படத்தை தான்.

இப்படத்தில் சரத்குமாரின் மகன் என குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் நடிகை ஹேமா. நட்சத்திர ஜன்னலில் பாடலில், அவர் அடிக்கும் அட்டகாசங்கள் காண்போரை, கசிந்துருகச் செய்துவிடும்.  இவர் அப்படத்தை தாண்டி உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பூமகள் ஊர்வலம், சேது, காதல் கொண்டேன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் சித்தி, கனா காணும் காலங்கள், தென்றல் போன்ற பல தொடர்களில் ஹேமலதா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு வயதில் நாம் பார்த்த ஹேமாவிற்கு இப்போது திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தையே உள்ளதாம். அவ்வப்போது அவர் தனது குடும்ப பு கை ப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட வண்ணம் உள்ளார். தற்போது இவருக்கு திருமணம் ஆகி, ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையுடன் சேர்ந்து இவர் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், அவருடைய இன்ஸ்டா பக்கங்களில் வெளியாகி உள்ளது. தற்போது இந்த போட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *