தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முக்கிய ரோல்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகர் அருண் பாண்டியன். தற்போது படத்தினை விநியோகம் செய்தும், விவசாயம் செய்தும் வருபவர் அருண் பாண்டியன். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகள் கீர்த்தி பாண்டியனை கடந்த 2019-ம் ஆண்டு இயக்குனர் ஹரிராம் இயக்கத்தில் வெளியான தம்பா என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்து வைத்தார்.
அதன் பின், அப்பாவுடன் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்தும் இருந்தார். ஹெலன் என்கிற மலையாள படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் கீர்த்தி பாண்டியனின் நடிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றது. மேலும் தற்போது கொஞ்சம் பேசினால் என்ன, கண்ணகி போன்ற படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். இடையில் நண்பர்களுடன் இணைந்து அவுட்டிங் சென்றும் சொந்த ஊருக்கு சென்று அப்பாவுடன் விவசாயம் பார்த்தும் வருகிறார்.
சமீபத்தில் கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் க சி ந் து இணையத்தில் வை ர லா னது. ஆனால் இதுவரை பெரிய பெயர் எடுக்காத கீர்த்தி பாண்டியன். சமூக வலைத்தளத்தில் சூடான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் கிளாமர் போட்டோக்களால் தமிழ் ரசிகர்களை கிறங்கடித்து வரும் நிலையில் அக்காவை மிஞ்சும் கவர்ச்சியை கொட்டி வருகிறார் கீர்த்தி. இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை கீர்த்தி பாண்டியன் கி ளா மர் ஆடையணிந்து பு கைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது தண்ணீர் குளம் ஒன்றில் கி ளா மர் லுக்கில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.
அரைகுறை உடை அணிந்து தாறுமாறாக போஸ் கொடுத்துக்கும் கீர்த்தியின் சமீபத்திய பிகினி புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் சூடு பரப்பி வருகிறது. அவரது அக்கா ரம்யா பாண்டியனுக்கே டஃப் கொடுப்பார் போலவே என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.