எப்புட்றா...!! தன்னுடைய க ண் ணீர் அ ஞ் சலி பேனருடன் பு கைப்படம் வெளியிட்ட ஜி எம் குமார்...!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்..!!

எப்புட்றா…!! தன்னுடைய க ண் ணீர் அ ஞ் சலி பேனருடன் பு கைப்படம் வெளியிட்ட ஜி எம் குமார்…!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்..!!

General News

பிரபல நடிகர் GM குமார் வெளியிட்ட சமீபத்திய ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் வை ர லா க பரவி வருகிறது. தமிழில் தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்தவர் GM குமார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் ஜி எம் குமார்.  அறுவடை நாள் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதற்குப் பிறகு ஒரு சில படங்களை இயக்கி வந்த அவர், 1993 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய கேப்டன் மகள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இவர் காதல் வைரஸ், தொட்டி ஜெயா, ராமச்சந்திரா, வெயில், மச்சக்காரன், மலைக்கோட்டை, ஆயுதம் செய்வோம், குருவி, மாயாண்டி குடும்பத்தார், தீ, மாத்தியோசி, அவன் இவன், மிளகா, கர்ணன், பல்லு படாமா பாத்துகோ உள்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக மாயாண்டி குடும்பத்தார் மற்றும் அவன் இவன் படங்கள் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. அவன் இவன் படத்துக்குப் பின் அவர் பல படங்களில் நடத்திருத்தாலும் அந்தப் படம் தான் அவரை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள கா ரணமாக இருக்கிறது.

தற்போது புதிய படம் ஒன்றில் நடித்துவரும் குமார், சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பு கைப்படம் ஒன்றை ப கிர்ந்துள்ளார். அதில் காரிய மாணிக்கம் எனும் கதாப்பாத்திரத்தில் அவர் நடிப்பதாக தெரிகிறது. அதில் அவர் பி ண மா க படுத்தபடி, சி க ரெட் பி டித்துக் கொண்டிருந்தார்.  இதனையடுத்து, அந்த கதாப்பாத்திரத்தின் ம ர ண ம் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பு கைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். இந்நிலையில் ஜி எம் குமார் ம றை ந்து விட்டதாக தோற்றம் ம றை வு போட்டு க ண் ணீர் அ ஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

கிடாக்குளம் கிராம மக்கள் போஸ்டர் ஒட்டியது போல் ஷுட்டிங் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அந்த பதிவில்,”வந்தது தெரியும் போவது எங்கே.. வாசல் நமக்கே தெ ரி யாது…. வந்தவரெல்லாம் தங்கி விட்டால்.. இந்த மண்ணில் நமக்கே  இட மேது?” என்ற பாடல் வரிகளையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுகள் சமூக வலை தளங்களில் தற்போது வை ர  லா கி வருகிறது. அதில் அவருடைய க ண் ணீர் அ ஞ்சலி கட்டவுட்டுக்கு முன்பு அவர் நின்றபடி போஸ் கொடுத்திருக்கிறார். அந்த பதிவில்,”ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை🤣” என அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், முந்தைய பதிவில் ச ட ல ம் போல நடிக்கும் போது பு கைப்பிடிக்கும் படத்தையும் ப கிர்ந்துள்ளார் அவர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *