யாருக்கும் தெரியக்கூ டாது...!! நான் ஐஸ்வர்யாவின் பி னாமி...!! எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார் பாருங்க...!! போ லீ சையே அ தி ர வைத்த பதிலைக் கூறிய ஈஸ்வரி...!!

யாருக்கும் தெரியக்கூ டாது…!! நான் ஐஸ்வர்யாவின் பி னாமி…!! எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார் பாருங்க…!! போ லீ சையே அ தி ர வைத்த பதிலைக் கூறிய ஈஸ்வரி…!!

General News

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் தி ரு டியதாக கை து செய்யப்பட்ட அவரது வீட்டின் பணிப்பெண் ஈஸ்வரி என்பவர், தான் ஐஸ்வர்யாவின் பினாமி என கூறியுள்ளது பெரும் ப ரப ர ப்பை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் ச மீபத்தில் நகைகள் தி ரு டு போனது என்பதும் இது குறித்து அவர் தேனாம்பேட்டை காவல் துறையில் புகார் அளித்திருந்த நிலையில் அவரிடம் பணி புரியும் ஈஸ்வரி என்பவரை காவல் துறையினர் கை து செய்தனர் என்பது நாம் அறிந்ததே.

இந்த நிலையில் நேற்று ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியவர்களிடம்  கைது செய்த போ லீ சார் அவரிடம் வி சா ரணை செய்த போது அவர்களிடம் 1 00 சவரன் நகை, 95 லட்சம் மதிப்புள்ள நில பத்திரம், வைர நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவை ப றி முதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஈஸ்வரியின் கணவரிடம் ’இவ்வளவு பணம் ஏ து’ என்று கேட்ட போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வீடு, நகைகள் வாங்கியதாகவும் வெளி உலகத்திற்குத் தான் இது நமது வீடு உண்மையில் இது ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு சொந்தமான வீடு என்றும் தனது கணவரிடம் பொ ய் கூறியதாக வி சா ர ணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் தி ரு டிய பணத்தில் மகளுக்கு திருமணம் செய்து வைத்து வைத்துள்ளார். மேலும் கணவருக்கு காய்கறி மற்றும் மளிகை கடை வைத்து கொடுத்ததுள்ளார். இது மட்டுமில்லாமல் பல செ ல வுகளை ஈஸ்வரி செய்ததும், வி சா ர ணையில் தெரிய வந்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 18 வருடமாக வேலை பார்க்கும் ஈஸ்வரி கொ ஞ்சம் கொ ஞ்சமாக நகைகளை தி ரு டி உள்ளதும் தெரிய வந்துள்ளது. அது மட்டுமின்றி  தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஒன்றாக இருக்கும் போது அதிக அளவில் சமையல் செய்வார்களாம். தனுஷிடம் பொருள் வாங்க வேண்டும் என்று சொன்னால் அவர் ஈஸ்வரியையே வீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி வருவாராம்.

அந்தப் பொருட்களை தனது கணவரின் காய்கறி கடையில் இருந்து தான் எடுத்துச் செல்வார் என்றும் தெரிய வந்துள்ளது. அதற்கான விலையை அதிகமாக பில்லில் போட்டு கொடுத்து விடுவாராம். அதில் மட்டும் கிட்டத்தட்ட மாதம் ஐம்பதாயிரம் கிடைக்குமாம். இந்த நிலையில் ஐஸ்வர்யா இருக்கும் போது மட்டுமின்றி தனுஷ் இருக்கும் போதும் இவர் திருடி இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அது குறித்து வி சா ர ணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *