குக் வித் கோ மா ளி புகழ் ஸ்ருதிகாவை க டு மையாக வி ம ர்சித்த பிரபலம்...!! யார் தெரியுமா...? மனம் உ டை ந்த ஸ்ருத்திகா...!!

குக் வித் கோ மா ளி புகழ் ஸ்ருதிகாவை க டு மையாக வி ம ர்சித்த பிரபலம்…!! யார் தெரியுமா…? மனம் உ டை ந்த ஸ்ருத்திகா…!!

Cinema News videos

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் க ல க்க போவது யாரு நிகழ்ச்சி சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும். ஏனென்றால் இந்த நிகழ்ச்சியில் இருந்து தான் சிவகார்த்திகேயன், ரோபோ, புகழ், பாலா, வடிவேல் பாலாஜி போன்றவர்கள் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்கள். இந்நிலையில் சமீபத்தில் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 4வது சீனன் தொடங்கியது. கடந்த சீசனைப் போலவே இந்த சீசனிலும் பலவிதமான கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சிக்கு வார வாரம் பிரபலமான ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்து நிகழ்ச்சியின் டி ஆர் பி கு றை யாமல் பார்த்து க் கொள்கின்றனர். சமீபத்தில் நடிகர் ராமராஜன் வந்திருந்தார். அப்போது பிக் பாஸ் பிரபலம் அமுதவாணனுக்கு தன்னுடைய கையில் இருந்த தங்க மோதிரத்தை க ழ ற்றி அன்பளிப்பாக கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த வாரம் பிரபல பேச்சாளரான லியோனி வந்திருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோ மா ளி என்ற நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் டைட்டில் வின்னரான ஸ்ருதிகாவை பிரபலம் ஒருவர் கடுமையாக வி ம ர்சனம் செய்யும் வீடியோ புரோமோவாக வெளிவந்துள்ள நிலையில் இது மீண்டும் பிராங்க்கா? என்ற கே ள் வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதற்குக் காரணம் சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர் பூஜாவின் பெரியம்மா DJ பிளாக்கை பிராங்க் செய்தார் என்பதும் அது குறித்த வீடியோ இணைய தளங்களில் வெளியாகி வை ர லா னது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது ’கே பி ஒய் சாம்பியன் சீசன் 4’ நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் லியோனி சிறப்பு விருந்தினராக க லந்து கொண்ட நிலையில் அவரிடம் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளினியான ஸ்ருத்திகா, ‘நான் லேடி லியோனி’ என்று ஸ்ருத்திகா கூறினார். அப்போது லியோனி, ‘என்னுடைய வாய்ஸ் போல் நீ பேசி காட்டினால் உன்னை நான் லேடி லியோனி என்று ஒப்புக் கொள்கிறேன் என்று கூற அப்போது ஸ்ருதிகா பேசிய போது ’நீ எல்லாம் தேங்காய் சீனிவாசன் பேத்தி என்று வெளியே சொ ல் லாதே, என்னுடைய வாய்ஸ் கூட உன்னால் பேச முடியவி ல் லை’ என்று கூறினார்.

அதன் பிறகு பாலா நான் உங்கள் வாய்ஸை பேசுகிறேன் என்று கூறி பேசியவுடன் ’என்னுடைய வாய்ஸ் எனக்கே ம ற ந் து விட்டது என்று இருவரையும் கொ ஞ்சம் கோ ப மா கவே லியோனி வி ம ர் சனம் செய்தார். இது உண்மையாகவே அவர் விமர்சனம் தான் செய்தாரா? அல்லது பிராங்க் ஆக இருக்குமா? என்பதை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தான் தெரிய வரும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *