சூப்பர் சிங்கர் மேடையில் தி டீ ரென க ண் ணீர் விட்டு அ ழு த பாடகர் பென்னி தயாள்..!! என்ன காரணம் தெரியுமா…? வீடியோவுடன் இதோ!!!

General News videos

விஜய்டிவி மேடையில் பென்னி தயாள் உடைந்து அழுத வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். சிறியவர்களுக்கு ஜீனியர், பெரியவர்களுக்கு சீனியர் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி சீசன்களாக ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் தற்போது சீனியர்களுக்கான 9 ஆவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இதன் நடுவர்களாக பின்னணி பாடகர் பென்னி தயாள், ஸ்வேதா மோகன் மற்றும் அனுராதாஸ்ரீராம், உன்னிக்கிருஷ்ணன் உள்ளிட்டோர் இருக்கின்றனர். கடந்த வாரம் நிகழ்ச்சியில் தேர்வான 10 இறுதிக்கட்ட போட்டியாளர்களுக்கு ஒரு ஸ்கூட்டி வழங்கி போட்டியாளர்களை குஷி படுத்தினார்கள், நிகழ்ச்சியையும் ஒருபடி மேலே கொண்டு சென்றார்கள்.

இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘அன்புடன் நான்” என்ற கான்செப்ட்டின் கீழ் பாடகர்கள் பாடல்களை இருக்கின்றனர்.  அதாவது போ ட் டியாளர்கள் தங்களுக்கு பிடித்த நடுவர்களுக்காக பாடல்களை பாடுகின்றனர். அந்த வகையில் பென்னி தயாளுக்காக போட்டியாளர் ஒருவர் பாடல் ஒன்றை பாடினார். பென்னி தயாள் தனக்காக ஒரு போ ட் டியாளர் பாடியதை கண்டு கண் க ல ங் கி மேடையிலேயே மிகவும் எ மோ ஷ்னல் ஆகியுள்ளார்.

அதைப் பார்த்து குஷியாகி மேடைக்கு வந்த பென்னி தயாள் போ ட்டியாளரை புகழ்ந்தார். தொடர்ந்து பேசிய அவர்.. கொஞ்ச நேரத்தில் நான் இதற்கெ ல்லாம் தகுதியானவனா? என்று எனக்கு தெரியவி ல் லை.. இதற்கெல்லாம் மிகவும் நன்றி எனக் கூறி அ ழ ஆரம்பித்து விட்டார். இந்த ச ம் பவம் தொடர்பான புரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டு இருக்கிறது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வருபவர் பாடகர் ‘பென்னி தயாள்’. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி என 19 க்கும் மேற்பட்ட மொழிகளில், 3500 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். அண்மையில் தனியார் கல்லூரி ஒன்றில் நிகழ்ந்த விழாவில் பங்கேற்ற அவர் மீது ட்ரோன் கேமரா மோ தி யது. இதில் அவருக்கு பின் மண்டையில் கா ய ம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், “ தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் எனக்கு ஏற்பட்ட ச ம் பவம் குறித்து நீங்கள் என் மீது காட்டிய அக்கறைக்கு முதலில் நன்றி. முதலில் அன்று என்ன நடந்தது என்பதை நான் சொல்கிறேன். ட்ரோன் கேமாராவில் உள்ள விசிறிகள் என்னுடைய பின்னந்தலையில் வந்து மோ தி யது. அதனை தடுக்க முயன்ற போது என்னுடைய இரு விரல்களிலும் கா ய ம் ஏற்பட்டது. நான் இப்போது நலம் பெற்று வருகிறேன். இந்த  ச ம்ப வத்தின் வாயிலாக நான் 3 விஷயங்களை முன்வைக்க விரும்புகிறேன். அவை..

1. நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள் நிகழ்ச்சி ஏற்பட்டாளரிடம் ட்ரோன்கள் உங்களை நெருங்காமல் இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தி, அந்த விதிமுறையை ஒப்பந்தத்தில் சேர்க்க சொல்லுங்கள்.

2. சான்றிதழ் பெற்ற தொழில் முறை ஆபரேட்டர்களை மட்டுமே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பணிக்கு அமர்த்த வேண்டும்.

இந்த செய்தி, ட்ரோன் ஆபரேட்டர்களுக்கு நாங்கள் வெறும் பாடகர்கள் தான்; நாங்கள் விஜய்யோ, அஜித்தோ, சல்மான் கானோ அல்ல.. ஆகையால் நீங்கள் மிகவும் நார்மலாகவே எங்களை ஷீட் செய்யலாம்” என்று அதில் அவர் பேசி இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *