தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் சினிமா மட்டுமின்றி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட பல துறைகளிலும் அசத்தி வருகிறார். இவர் நடிப்பில் க டைசியாக வெளிவந்த துணிவு படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதனையடுத்து இவர் நடிக்கவுள்ள ‘ஏகே 62’ மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதற்கான அ திகாரபூர்வ அறிவிப்பை எ தி ர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அனைவருக்கும் அ தி ர் ச் சியளிக்கும் வகையில் நடிகர் அஜித்தின் தந்தை ம ர ண மடைந்துள்ளார். பக்கவாதத்தால் பா தி க் கப்பட்டிருந்த அஜித்தின் தந்தை மூன்று ஆண்டுகளாக சி கி ச் சை பெற்று வந்தார். இந்நிலையில் சி கி ச் சை ப ல னி ன்றி இன்று அதிகாலை கா ல மா னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம், அஜித்தின் தந்தை பி. சுப்பிரமணியம் அவர்கள் இன்று காலை உடல்நலக் கு றை வு காரணமாக ம ர ண ம டை ந்துள்ளார் என அ தி ர் ச் சி யளிக்கும் வகையில் தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு வயது 84. இன்று அதிகாலை 3.15 மணியளவில் கா ல மா னா ர்.
இவருடைய ம றை வுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இ ர ங் கலை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவரின் இ று தி ச் ச ட ங்குகள் காலை 10 மணியளவில் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.