கோலாகலமாக தொடங்கியது விஜய் டிவி ரசிகர்களின் பேவரெட் Start Music ஷோ 4வது சீசன்...!! முதல் வாரத்திலேயே இந்த ஹிட் சீரியல் பிரபலன்களா..?? யார் தெரியுமா...?

கோலாகலமாக தொடங்கியது விஜய் டிவி ரசிகர்களின் பேவரெட் Start Music ஷோ 4வது சீசன்…!! முதல் வாரத்திலேயே இந்த ஹிட் சீரியல் பிரபலங்களா..?? யார் தெரியுமா…?

Cinema News videos

பிரியங்கா தேஷ்பாண்டே விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அவர் தொகுத்து வழங்கும் எல்லா நிகழ்ச்சியிலும் தனது 100% உழைப்பை தான் போட்டுள்ளார். அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிரபலமாக தனியாகவும் புதிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

அப்படி அவர் நடத்திய ஒரு நிகழ்ச்சி தான் Start Music, கடந்த வருடம் அதாவது 3வது சீசன் மட்டும் மா கா பா நடத்தினார். காரணம் பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் இருந்தார் என்பதால். கடந்த சில வாரங்களுக்கு முன் Start Music ஷோவின் 4வது சீசன் வரப்போகிறது என்று க லா ட்டாவான ஒரு புரொமோ வந்தது.

இந்த நிலையில் தான் Start Music 4வது சீசனில் முதல் ஷோவில் கலந்து கொண்ட பிரபலங்களின் புரொமோ வெளியாகியுள்ளது. அதில் வேறு யா ரும் இ ல் லை பாக்கியலட்சுமி சீ ரியல் குழுவினர் தான் முதலில் கலந்து கொண்டுள்ளனர்.

தற்போது நிகழ்ச்சியின் புரொமோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக பு கைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *