இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில், சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள பத்து தல படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு கு த் தா ட்டம் போட்டிருக்கிறாராம். அதற்காக நடிகை சாயிஷா வாங்கிய சம்பளம் தொடர்பான தகவல்கள் தற்போது க சி ந் துள்ளன. தமிழ் சினிமாவில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான வனமகன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சாயிஷா. தெலுங்கு, இந்தி படங்களில் நடிகையாக அறிமுகமாகி தமிழில் கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து கஜினிகாந்த் படத்தில் நடித்த போது ஆர்யா மீது ஏற்பட்ட காதலால் இருவரும் குடும்பத்தினரின் சம்மதத்துடன் பிரம்மாண்ட முறையில் கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டனர். 17 வயது வித்தியாசமுள்ள ஆர்யாவை திருமணம் செய்து கொண்டது அப்போது விமர்சனத்திற்குள்ளாகியது. இதன் பின் திருமணத்திற்கு முன்பே கமிட்டாகி காப்பான் படத்தில் நடித்தும் இருந்தார் சாயிஷா. கடந்த2021 ஆம் ஆண்டு அரியானா என்ற பெண் குழந்தையை பெற்ற சாயிஷா சினிமாவில் இருந்து வி ல கியும் இருந்தார். ச மீபத்தில் பி கி னி ஆடையில் இணையத்தில் பதிவிட்டிருந்த சாயிஷா தற்போது ஒரு ஷா க் கை யும் கொடுத்திருக்கிறார்.
நடிகை சமந்தா புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாட சில பல கோடிகள் சம்பளமாக பெற்ற நிலையில், சாயிஷா இந்த பாடலுக்கு நடனமாட வெறும் 40 லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னணி நடிகைகளை வைத்து நடனம் அமைத்திருந்தால் தயாரிப்பு தரப்புக்கு சில கோடிகள் செலவாகி இருக்கும் என்பதால் சாயிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறுகின்றனர்.
இயக்குநர் ஒபெலி என். கிருஷ்ணா கேட்டுக் கொண்டதும் உடனடியாக நடிகை சாயிஷா பத்து தல படத்தில் ஐட்டம் நம்பருக்கு ஆட்டம் போட ஒத்துக் கொண்டு செம கு த் தாட்டம் ஒன்றையும் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ராவடி பாடலுக்கு ஆ டி உள்ளார். இந்த பாடலில் கவுதம் கார்த்திக் உடன் இணைந்து செம ஹா ட் டாக நடனமாடி உள்ளார் நடிகர் ஆர்யாவின் மனைவியான சாயிஷா.
திருமணத்துக்குப் பிறகு குழந்தையை பெற்றுக் கொண்டு வளர்த்து வந்த நடிகை சாயிஷா மீண்டும் சினிமாவில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார். தனது மனைவியின் விருப்பத்துக்கு எந்தவொரு தடையும் சொ ல் லாமல் நடிகர் ஆர்யாவும் சாயிஷா மீண்டும் சினிமாவில் நடிக்க க்ரீன் சி க் னல் கொடுத்திருப்பதாகவும் கூறுகின்றனர். சீ க்கிரமே ஹீரோயினாக சாயிஷா வலம் வருவார் என எ தி ர் பார்க்கப்படுகிறது.